Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Erection

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய மூட்டு சம்பந்தமான நோய்கள் தற்போது இள வயது உடையவர்களுக்கே வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூட்டு வலியைச் சொல்ல வேண்டும். இந்த மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் மூலகமாக‌ முன்பே கண்டறிந்து அந்த மூட்டு வலியின் வீரியத்தை குறைக்க‍ தேவையான மருத்துவ பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள‍லாம். தற்போது மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் இங்கே காணலாம். வீக்கம் மற்றும் விறைப்புத் தன்மை, சிவந்து போவது, தொட்டால் அந்த இடம் சூடாக இருப்பது, பலவீனமாக உணர்வது, மூட்டுக்களில் வித்தியாசமான சத்தங்களை உணர்வது, மூட்டுக்களை முழுவதுமாக நீட்டி, மடக்க முடியாதது, மூட்டு வலிக்கான காரணங்களை அடிபடுதல், மெக்கானிக்கல், கீல்வாதம் மற்றும் பிற பிரச்னைகள் என பிரிக்கலாம். #மூட்டு_வலி
கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் (mental-stress-Infertility-for-women) தற்காலத்தில் இயற்கையான முறையில் குழந்தைபெறுவது என்பது எட்டாக்கனி யாக  மாறி (more…)

ஆண்குறி விறைப்பு குறைவதற்கான காரணங்கள்- ஆண்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்

ஆண்குறி விறைப்பு குறைவதற்கான காரணங்கள்- ஆண்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல் ஆண்குறி விறைப்பு குறைவதற்கான காரணங்கள்- ஆண்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல் தாம்பத்தியத்தின்போது ஆணின் ஆண் குறி விறைப்பு குறைவாக இருப்ப‍தற்கான (more…)

உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வ‍ளவு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும்!- பயனுள்ள‍ தகவல்

உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வ‍ளவு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும்!- பயனுள்ள‍ தகவல் உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ் வ‍ளவு (more…)

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்தும் வீரியமிக்க 9 வழிமுறைகள்

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்தும் வீரியமிக்க 9 வழிமுறை கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வய தான ஆண்களுக்கு ஏற் படும் பொதுவான குறை பாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு (more…)

ஆண்குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிக்க‍ …

ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிப்ப‍து எப்ப‍டி? ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மை யும் ஏற்படுகிறதா? . இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியும் சில ஆண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் நிலைமை தான் இது ஒரு தற்காலிக பிரச்சினை யாக இருக்க‍லாம். இதற்கு காரணம் அவர்க ளுக்கு இருக்கும் வேலைப்பளு அல்லது மனவுளைச்சல் காரணமாக (more…)