
மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்
மாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப்போக்கு இருந்தால்...
பெண்களுக்கு இந்த மாத விடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. இந்த மாத விடாய் சுழற்சியின் போது வெளியேறும் உதிரப் போக்கின் போது உண்டாகும் அறிகுறியை வைத்து எந்த மாதிரியான பாதிப்பு அந்த பெண்களுக்கு ஏற்படும் என்பதை இங்கு காண்போம். அந்த அறிகுறிகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
மாத விலக்கின் போது உண்டாகும் உதிரப்போக்கில் அடர் சிவப்பு நிறத்தில் கட்டி போல் இருந்தால் அதில் அதிகளவு ஈஸ்ட்ரோஜனும், குறைந்தளவு புரோஜெஸ்ட்ரோனும் இருப்பதை காட்டுவதாக ஒரு மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது. அந்த சமயத்தில் அந்த உதிரப் போக்கில் கட்டிகள் பெரிய அளவில் இருக்குமேயானால், ஹார்மோன் சுரப்புக்களில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை காட்டுவதாக அம்மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் பெரிய பெரிய கட்டிகளாகவே தொடர்ச்சியாக வெ