Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Exam

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த மதிப்பு மிக்க மூலதனம்தான் இந்த உடலும் உயிரும். பல அற்ப விஷயங்களுக்காக தன்னிச்சையாக, ஒப்புயர்வற்ற உயிரை மாய்த்துக் கொள்வது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் எனலாம். ப்ளீஸ் தற்கொலைக்கு முன்பு இதனை ஒரு நிமிடம் படிங்க பாஸ் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு. இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்

அலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறிவு மிகவும் முக்கியம். அந்த அறிவை (more…)

தொடரும் தற்கொலைகள் – பெற்றோர்கள் பீதி – நீட் பயங்கரம்

தொடரும் தற்கொலைகள் - பெற்றோர்கள் பீதி - நீட் பயங்கரம் தொடரும் தற்கொலைகள் ( #Suicide ) - பெற்றோர்கள் பீதி - நீட் ( #Neet #Exam )  பயங்கரம் மருத்துவ கனவுகளோடு இருந்த மாணவி அனிதாவை கடந்தாண்டு நீட் தேர்வுக்கு பலி கொடுத்ததை அடுத்து இந்த (more…)

இதுக்கு எப்படி 5 மார்க் போட்டாங்க! (கொஞ்ச ஓவராத் தான் இருக்கு)

இதுக்கு எப்படி 5 மார்க் போட்டாங்க! (கொஞ்ச ஓவராத் தான் இருக்கு) இதுக்கு எப்படி 5 மார்க் போட்டாங்க! (கொஞ்ச ஓவராத் தான் இருக்கு) ஒரு மாணவனோ அல்ல‍து மாணவியோ எழுதிய தேர்வுத்தாளில் அந்த மாணவன் அல்ல‍து மாணவி, ஒரு (more…)

+2 தவறிய மாணவ மாணவிகளுக்கான தன்ன‍ம்பிக்கை வரிகள்

நேற்றைய தினம் +2 தேர்வுகள் வெளி வந்தது. நாமக்க‍ல் மாவட்ட‍த்தை சேர்ந்த 6 பேர் முதல் மூன்று இடங்க ளை பகிர்ந்து கொண்டனர். இந்த வரு டமும் மாணவர்களை விட மாணவிக ளே அதிக  எண்ணிக்ககை யில் தேர்ச்சி பெற்றுள்ள‍னர். தேர்ச்சி (வெற்றி) பெற்ற‍வர்களை பற் றி பேசுவதை விட தோல்வி அடைந் தவர்களுக்கு தன்ன‍ம்பி க்கை வளர்க்கும் விதமாக (more…)

பயமின்றி தேர்வு எழுதவும், வெற்றி பெறவும் மாணவர்களுக்கான இராசி பலன்கள்!

முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமய த்தில் மாணவர்கள் மிகவும் பதட்டத்துட னும், ஒருவித பயத்துடனும் தேர்வை எதிர்நோக்குவா ர்கள். மாணவர்கள் ஒவ் வொருவரும் தங்களது ராசிக்குரிய தெய் வத்தை மனதார வழிபட்டால் பதட்டமும், பயமும் நீங்கி சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று வாழ்வி ல் முன்னேற்றம் அடையலாம். மேஷம் : (சரஸ்வதி படம் வைக்கவும்) இயற்கையாகவே எதிலும் அவசரமாக (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

குரூப் -1 தேர்வு ரத்தா?!

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப்-1 எழுத்துத் தேர் வில், ஒரு ரூபாய் அரிசி திட்டம், செம்மொழி மா நாடு உள்ளிட்ட கடந்த தி.மு.க. ஆட்சியின் சாத னைகள் குறித்த கேள்வி கள் இடம் பெற்றதால், தேர்வு ரத்து செய்யப்படு மோ என தேர்வு எழுதி யவ (more…)

10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம் :

10ம் வகுப்பு தேர்வில் திரு வண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மி ன்னலா தேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். இன்றைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று கா லையில் வெளியா னது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத் து 1ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். மொத்த ம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் (more…)

இன்று முதல், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விநியோகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவ விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத் துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் பி.டி.எ ஸ். பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன் சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் திங்கள் முதல் (more…)

பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு

பிளஸ் 2 உடனடி தேர்வுகள், ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 2 வரை நடக்கின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், 9ம் தேதி காலை வெளியிடப்படு கிறது. இத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்விய டையும் மாணவர்கள், ஒரு கல்வியா ண்டை வீணாக் காமல், உடனடியாக மீண்டும் தேர்வெழுதி பயனடை யலாம். இத்தேர்வுகள், ஜூன் 22 ல் துவங்கி, ஜூலை 2 வரை நடை பெறுகிறது. கடந்தாண்டு, மூன்று பாடங்கள் வரை 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்தாண்டு, இதைவிட சற்று குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் பெறுவ தற்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் வழங்கப்படுகின்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர் வில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற கல்வி யாளர்களின் ஆலோசனை கள்: * தேர்வுக்கு செல்லும் முன் பே, தேவையான பேனா, பென் சில், ரப் பர், ஸ்கேல் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். * தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar