Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Face Book

நீங்க நினைத்ததை டைப் செய்யும் புதிய தொழில் நுட்பம் – அதிரடியில் இறங்கிய FacE BooK

நீங்க நினைத்ததை டைப் செய்யும் புதிய தொழில் நுட்பம் - அதிரடியில் இறங்கிய FacE BooK நீங்க நினைத்ததை டைப் செய்யும் புதிய தொழில் நுட்பம் - அதிரடியில் இறங்கிய FacE BooK பேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள், குடும்பத்தவ ர்களை (more…)

ஆபாச வீடியோ, உங்க ஃபேஸ்புக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அதனை நீக்குவது எப்ப‍டி? நேரடி காட்சி – வீடியோ

ஆபாச வீடியோ, உங்க ஃபேஸ்புக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அதனை நீக்குவது எப்ப‍டி? நேரடி காட்சி - வீடியோ ஆபாச வீடியோ, உங்க ஃபேஸ்புக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அதனை நீக்குவது எப்ப‍டி? நேரடி காட்சி - வீடியோ ஒருவகையான வைரஸ் பேஸ்புக்கில் குறுந்தகவல்மூலம் பரவிவருவ தாக பயனாளர்களுக்கு (more…)

முகநூல் (FaceBook) பயன்பாட்டாளர்களே!

இன்று உலகில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு சோஷி யல் மீடியாவான பேஸ்புக் அல்லது ட்விட்டர் தளத்தி ல் நிச்சயம் அக்கவுன்ட் இருக்கும். உலகளவில் தங்கள் நண் பர்கள் வட்டத்தை விரிவா க்கி, கருத்துக்க ளையும், தனிநபர் எண்ணங்களையு ம் பரிமாறிக் கொள்கின்றன ர். இ தனையே வழியாகக்கொண்டு, தனி நபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்ப (more…)

ஆச்சரியம் அளிக்கும் “FACE BOOK-ன் வித்தியாசமான விதிமுறைகள்

உலகின் முதன்மையான சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ் புக் நிறுவனமானது அதன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட் டோரை எந்த நேரத்திலும் எந்த காரண மும் இல்லாமல் நிறுவ னத்திலிருந்து நீக்கும் வகையில் அதன் விதிமுறைகள் வரையறுக்க ப் பட்டுள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா? பேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெக் தமது நிறுவனத்துடன் (more…)

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! – வீடியோ

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! - வீடியோ ஆம்! தற்போது இணையத்தில் ஒரு கலக்கு கலக்கு என்றே கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த தமிழில் (more…)

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை மாற்றியமைக்க

பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர் களா? இதற்காக நீங்கள் Google Chrome உலாவியைப் பயன்படுத்த வேண்டு ம். முதலில் நீங்கள் Chrome உலாவி யில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chrome உலாவியின் நீட்சியை நிறு விக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை (more…)

பேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒருவரது அனைத்து போஸ்ட்களையும் ஒரே இடத்தில் படிக்க…

இணைய உலகில் இன்று சமூக வலை தள ங்கள் இன்று மிகப்பெரிய இடத்தை பிடித் துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை இணைய தளத்தில் இருவர் பேசிக் கொள்ள மெயில்கள் பயன்பட்டன. ஆனா ல் இன்று நிலமை வேறு. பெரும்பான்மை யோர் சமூக இணைய தளங்களே தஞ்ச மென்று கிடக்கின் றனர். ச்மூக இணையதளங்களில் பேஸ்புக்கின் பங்கு மிகப்பெரியது. சிலர் இணைய தளம் பயன்படுத்துவது, பேஸ்புக் பயன்படுத்து வதற்காக தான் என்றாகிவிட்டது. சிலர் (more…)

ஃபேஸ்புக்கில் சென்னை காவல்துறை

சமூக வலை தளங்களின் தலைவனான Face book உடன் சென் னை போலீஸ் கைகோர்த்துள் ளது. அரசுத் துறை எல்லாம் Technology உடன் அவ்வப் போது Update செய்து கொள்வது சகஜம் தான். ஆனால் தொடர்ந்து செயல்பட வைப் பதில்தான் வெற்றி  இருக் கிறது.  http://www.facebook.com/chennaitrafficpolice Link ஐ கிளிக் செய் தால் சென்னை டிராபிக்  போலீஸின் பேஸ் புக் தளத்திற்கு செல்லலாம். சென்னையின் மிக முக்கிய பிரச்சனையான டிராபிக் ஜாமுக்கு (more…)

பேஸ் புக்கிற்கு போட்டியாக ‘கூகுள் பிளஸ்’

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ் புக்கி ற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோ ஷியல் நெட் வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறு வன பொறி யியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலை ப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் (more…)

பேஸ்புக்கில் செய்த தவறுதலால் ஏற்பட்ட விபரீதம் ?

16 வயது பெண் தனது பிறந்த நாளையொட்டி விழாவில் பங்கேற்க தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பேஸ்புக்  மூலமாக செய்தி அனுப்பினார். அந்த செய்தியில் தனது பிறந் தநாள் விழா தனிப்பட்ட விரு ந்து நிகழ்ச்சியாக நடைபெறு கிறது என்பதை குறிப்பிட மற ந்தார். அவரது பிறந்த நாள் விழா பொது நிகழ்ச்சியாக நடைபெறும் என்பதைப் போல (more…)

விவாகரத்துக்கு காரணமான‌ பேஸ்புக்

அறிமுகம் இல்லாத நபர்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்த உதவி வருகிறது பேஸ்புக் இணையதளம். இந்த தளத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், தீமைகள் அதிகளவில் உள்ளன. தற்போதைய ஆராய்ச்சியின்படி அமெரிக்காவில் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பேஸ்புக் காரணமாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஐந்து வழக்குகளில் ஒன்று இந்த பேஸ் புக் மூலம் நடைபெறுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வக்கீல்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக் மூலமாகத்தான் விவாகரத்து வழக்குகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்றனர். பேஸ்புக் ஒரு மிகப் பெரிய குற்றவாளி என்றும் 66 சதவீத விவாகரத்து வழக்குகள் பேஸ் புக் மூலமாகவும், மைபேஸ் மூலம் 15 சதவீதம், டிவிட்டர் மூலம் 5 சதவீதம் பேர் விவாகரத்து கோருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து நாட்டில் 20% பேர் பேஸ் புக் மூலம் விவாகரத்து கோருகின்றனர். என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். செய்தி - தினமலர் / பட