
நாளை வா என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் – நடிகை சாய் பல்லவி
நாளை பார்க்கலாம் என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் - நடிகை சாய் பல்லவி
நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்.ஜி.கே. திரைப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனது அனுபவம் குறித்து சாய் பல்லவி ,
படப்பிடிப்புத் தளங்களில் பொதுவாக கைபேசியில் பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் செல்வராகவன் படப்பிடிப்பின்போது 100% அப்போது நடிக்க வேண்டிய காட்சிக்கான வசனங்களை வைத்து, ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்து பேசி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம்.
ஒரு வசனத்துக்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும்? என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமல்லாமல் கோபமாக நடிக்கும்ல காட்சிகளில் கூட மூச்சு விடுவது வெளியே தெரியக்கூடாது என்று சொல்வார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம்