Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Family

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்?

பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்? ஒரு வேலை கூட ஒழுங்கா செய்யத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தை கழுவச் சொன்னாக்கூட ம் கூட எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், ஒரு துணியை துவைப்பதற்கு இவ்வளவு டிடர்ஜென்ட் பவுடரையா போடுவது, சாப்பாடு இப்படியா வைப்பது என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம். குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான். புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது
வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்

வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்

வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால் இந்தெந்த எண்ணெய் பயன்படுத்தி விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முனபு பார்த்தோம். இப்போது வாழை நார் கொண்டு திரி செய்து அதில் விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை கீழே பார்க்கலாம். வாழை நாரில் செய்யப்பட்ட‍ திரியை பயன்படுத்தி விளக்கேற்றினால் குடும்பத்தில் இருக்கும் சகலவிதமான பிரச்சினைகளும் காணாமல் போகும். மேலும் நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு குடும்பத்தில் அமைதியும், செல்வமும் நிறையும் என்று சொல்லப்படுகிறது. #வாழை, #வாழை_நார், #வாழை_நார்_திரி, #திரி, #குடும்பம், #பிரச்சினை, #நிலம், #விதை2விருட்சம், #Banana, #Banana_Fiber, #Thread, #Family, #Issue, #Land, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

மருத்துவ காப்பீடு – பயன்தரும் 12 ஆலோசனைகள் – தலைமை நிதி ஆலோசகர்

மருத்துவ காப்பீடு - பயன்தரும் 12 ஆலோசனைகள் - தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் மருத்துவ காப்பீடு - பயன்தரும் 12 ஆலோசனைகள் - தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் இன்றைய நவீனகால‌ வாழ்க்கையின் இன்றியமையாத தேவையாகிவிட்ட (more…)

ஆணுக்கு பெண், புரியாத புதிரா? – என்ற‌ கேள்விக்கு பதில் இதோ

ஆணுக்கு பெண், புரியாத புதிரா? - என்ற‌ கேள்விக்கு பதில் இதோ ஆணுக்கு பெண், புரியாத புதிரா? - என்ற‌ கேள்விக்கு பதில் இதோ ஆணுக்கு பெண், குறிப்பாக கணவனுக்கு மனைவி புரியாத புதிராகவே (more…)

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)

ஜீவனாம்சம்- சட்ட‍ம் என்ன‍ சொல்கிறது

ஜீவனாம்சம் - சட்ட‍ம் என்ன‍ சொல்கிறது?  ஜீவனாம்சம் - சட்ட‍ம் என்ன‍ சொல்கிறது? உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இடம், இந்த மூன்று தேவைகளும் இல்லாத மனித வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையின் (more…)

மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எந்தெந்த காரணங்களால் கோர முடியாது?

மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எந்தெந்த காரணங்களால் கோர முடியாது? மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எந்தெந்த காரணங்களால் கோர முடியாது? க‌ணவன் மனைவி இருக்கிடையில் ஏற்பட்ட‍ மனகசப்பு, குடும்ப நல நீதி மன்றத்தில் (more…)

தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! – அவசியத் தகவல்

தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! - அவசியத் தகவல் தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! - அவசியத் தகவல் சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பமாக வாழ, இத்திருமணம் இணைப்பு பாலமாக (more…)

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே!

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)

தனிக்குடித்தனம் – பிரிந்திருந்தாலும் புரிந்திருப்போம்!

சிறுவட்டத்தில் வசதி வட்டத்தில் வாழவிரும்பும் இன்றையகால கட்டத்தில் தனிக்குடித்தனம் தான் 'ப்ராக்டிகல்'. இதில் மாற்று கருத்து குறைவுதான். தனியாக இருக்க விரும்புகிறோமா தனிமைப்பட்டு இருக்க விரும்புகிறோமா ? தனியாக என்றால் சுயநலம் உண்டு. தனிமைப்பட்டு என்றால் மன நலம் இல்லை. வயது காரணமாக முதியோர் சில சமயம் சோர்ந்து இருக்கலாம். வேறு வழி இல்லாமல் சேர்ந்து இருக்கலாம் . ஆனால் எப்போதும் யாரையும் (more…)

மனைவி குழந்தைகளை துடிக்க‍ துடிக்க கொன்ற கொடூரன் – நெஞ்சை உருக்கும் காட்சிகள் – வீடியோ

மனைவிமீது வீண்சந்தேகம் கொண்ட சைக்கோ கணவன் - தினம் தினம் டார்ச்சர் கொடுத்த‍ பதற வைத்த‍ பயங்கரம் - மனைவி குழந்தை களை துடிக்க‍, துடிக்க கொன்ற பின் தானும் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்ட (more…)

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்

இன்றைய காலக்கட்ட‍த்தில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் தன‌து குடும்ப உறவுகளின் பெயர்களோ அல்ல‍து தமது மாமனார் வீட்டுறவுக ளின் பெயர்களோ தெரிவதில்லை. இதெல்லாம் கூட்டுக்குடும்பங்களில்  பிள்ளைகளோ அல்ல‍து தம்பதிக ளோ வாழ்ந்திருக்கும் பட்சத்தில், "இவர் உனக்கு இந்த முறை, நீ இவ ரை இப்ப‍டித்தான் அழைக்க‍ வேண்டு ம்" என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இக் காலத்தில் எல்லாம் கூட்டுக்குடும்ப ங்கள் சிதைந்து தனிக்குடித்த‍னங்க ள் நகரங்களில் மட்டுமின்றி பல கிராமங்களில் கூட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar