Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: FAQs Help and Tutorials

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

புதுமுக நடிகரின் உதட்டை முத்த‍மிட்டு பதம்பார்த்த‍ நடிகை ஹன்சிகா

பொதுவாக திரைப்படங்களில் ஒரே ஒரு காட்சியில் இடம்பெறும் முத்தக்காட்சி இருக்கிறது என்று இயக்குநர்கள் சொன்னாலே பல நடிகைகளுக்கு கிலி ஏற்படுவ துண்டு ஏனென்றால், தங்களுக்கு முத்த‍ம் கொடுக் கும் கதாதாயகன்களால் தங்களது உதடுகளில் காயத்தையும் வீக்க‍த்தையும் ஏற்படுத்தி விடுகின் றனர். அதனாலேயே எந்த நடிகையும் முத்தக்காட் சி என்றால் அலறுகிறார் கள் ஆனால் ஹன்சிகா மோத்வானியோ இதில் சற்று வித்தியாசமானவர். நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் நடிப்பிலும் சத்யம் ராஜசேகர் இயக்க‍த்திலும் (more…)

தேங்காய்: மருத்துவத்தின் அடையாளச் சின்னம்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மரு த்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாது பொரு ட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்து கள் என உடல் இயக்கத்துக்கு தேவைப் படும் அனைத்துச் சத்துக்களும் தேங்கா யில் உள்ளன.  தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத் தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் (more…)

சென்னை மாடம்பாக்க‍த்தில் அரிய சித்த‍ர்கள் கோவில்

சென்னையில் உள்ள‍ மாடம் பாக்க‍ த்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சேஷாத் திரி சுவாமிகள் பதிணென் சித்த‍ர் சக்தி பீடம் என்ற கோவில் ஒன்று உள்ள‍து. இந்தக்கோவில் மாடம்பா க்க‍ம் பேரூந்து நிலையத்தில் அருகி லேயே அமைந்துள்ள‍து. மேலும் கிழக்குத் தாம்பரத்தில் இருந்து அரைமணி நேரத்தில் இக்கோவிலு க்கு சென்றடைய முடியும். இந்தக் கோவிலில் உள்ள‍ சித்த‍ர்களின் பெயர்கள் கீழே (more…)

உடல் எடை அதிகரிக்க‍ குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம்

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சைசெ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தி யா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க்க‌ட்டு‌ப் பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன் வருவ‌‌தி‌ல்லை. இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவைசி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப் பது தெ‌ரி (more…)

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு வணிகர் பேரமைப்பு கண்டனம்

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிர மராஜா, பொதுச் செயலாளர் மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதி த்து உள்ள மத்திய அரசின் முடிவு அனைத்து வியாபாரி களுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். இ தை வியாபாரிகள் அனைவரும் எதிர்த்தபோதும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசு வணிகர்களின் வாழ்வாதாரத்துட ன் விளையாடிக்கொண்டு இருக்கி றது. தமிழ்நாட்டை பொறுத்த வரை சில்லறை வணிகத்தில் அன்னிய முத லீட்டை அனுமதிப்பது இல்லை என்று முதல்-அமைச்சர் ஜெயலலி தா உறுதியாக அறிவித்துள்ளார். இதற்காக (more…)

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

  இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL: இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா… அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையை (more…)

கள்ளநோட்டை கண்டுபிடிக்க "ரிசர்வ் வங்கி"யின் புதிய இணையதளம்

நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்துக்கட்டவும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், ரிசர்வ் வங்கி புதிய இணையதளத்தை துவக்கியு ள்ளது. கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் செயல் ஆகும். எல்லைப்பகுதியில் ஊடுருவும் ப‌யங்கர வாதிகள் தான் இது போன்ற செயல் களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கள்ளநோட்டுக்கள் பக்கத்து நாடான பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு (more…)

ஜிமெயிலில் ஆர்க்கிவ் எதற்காக?

புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அ வற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதி ல் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்தி டலாம். ஜிமெயிலின் ஒரு சிற ந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக் கும் (கொடவுண், கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெ யிலைப் பயன்படுத்தத் தொடங்கிய (more…)

ஆட்டோ ரெகவர்: ஆபீஸ் தொகுப்புகளில்…

எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்பு களில், சிறந்த ஒரு குறிப்பி டத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பி ட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமை க்கப்படும் டேட்டா வினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய் தி டலாம். இதனால், பவர் இல் லாமல் போகும் காலத் தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடை வெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். அனைத்து ஆபீஸ் 2007 அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், இந்த கால இடை வெளி, மாறா நிலையில் 10 நிமிடங்களாக (more…)

புதுமை + எளிமை + வேகம் = பயர்பாக்ஸ் 4

சென்ற மார்ச் 22 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் நான்காம் பதிப்பு வெளியானது. வெளியிட்ட 3 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் இதனை டவுண் லோட் செய்துள்ளனர். ஒவ் வொரு நிமிடத் திலும் சராசரி யாக 6,500 பேர் டவுண்லோட் செய்து வந்த னர். இது தொடர்ந்து உயர் ந்து கொண்டும் இருந்தது. இந்த எண்ணிக்கை, மக்களு க்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டு கிறது. பாதுகாப்பான, வேக மான, எளிமையான இன்டர்நெட் அனுபவத்திற்கு இது வழி தரும் என்ற எண்ணத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக, பயர் பாக்ஸ் பிரவுசரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதனை (more…)

ஓன்லைன் எடிட்டர்: இணையதளம் வடிவமைக்க உதவும்

இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோ தித்து தெரிந்து கொள்ளும் பொரு ட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட் டர் வந்துள்ளது. தற்போது http://www.htmlinstant.com/ இணையதளத்தை தாமா கவே வடிவமைப்பதில் பல தரப் பட்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar