உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன?
நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தி ன் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களா ல் சராசரியாக டைப் செய்திட முடியும்.இல்லை, எனக்கு சுமா ராகத் தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்க ளைத் தெரிந்துகொள்ள வேண் டியது உள்ளது. எனக்கு எழுத்து க்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில் லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள். எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக (more…)