Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Fasting

விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடிய வில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது.. சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள். உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள். உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்ப
சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் திருமாலுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது. பலன்கள்: சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். #சனீஸ்வரன், #சனி, #சனி_பகவான், #எள்_தீபம், #கருப்பு_வஸ்திரம், #திருமால், #சனிக்கிழமை, #காக்கை, #காகம், #அன்னம், #சோறு, #விரதம், #விதை2விருட்சம், #Saneeswaran, #Saturn, #Lord_Bhagavan, #Sesame_Deepam, #black_clothes, #Tirumal, #Saturday, #Kakka, #Crow, #Annam, #rice, #fasting, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்தால்

பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்தால் பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்தால் விரதங்களில் எத்த‍னை வகைகளில் உண்டு. அவை ஒவ்வொன்றிற்கும் (more…)

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், (more…)

வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் – மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் – அளப்பரிய மருத்துவ பலன்கள்

வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் - மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் - அளப்பரிய மருத்துவ பலன்கள் பண்டைய காலம் முதல் இந்துக்கள் வாரம் ஒருமுறை விரதம் (Viradham - Fasting) இருக்கும் வழக்கம் இருந்து (more…)

உண்ணாவிரதம் என்பதற்கு…

`பாஸ்ட்'(Fast) என்பதற்கு உறுதியாகப் பிடித்துக்கொள்வது என்று பொருள். சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தைக் குறிக்கும் Fasting என்பதற்கு `உறுதியான தன்னடக்கம்' என்பது விளக் கம். இக்காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது பல வழிகளில் மேற் கொள்ளப்படுகிறது. மத உணர்வு உள்ளவர்களாலும், இல்லாதவர்க (more…)