Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: fb

பாகுபலியை விஜயகாந்த் பாணியில் தூக்கி அடித்த யானை – நேரடி பரபரப்பு காட்சி – விபரீத வீடியோ

பாகுபலியை விஜயகாந்த் பாணியில் தூக்கி அடித்த யானை - நேரடி பரபரப்பு காட்சி - விபரீத வீடியோ க‌டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தே.மு.தி.க• தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பி ன்போது... (more…)

வீடியோக்களை, புகைப்படங்களை பகிர பேஸ்புக் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடு

வீடியோக்களை, புகைப்படங்களை பகிர பேஸ்புக் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடு யூ டியூப், பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்ட‍ர், போன்ற பல் வேறு சமூக வலைத்தளங்களின் (more…)

எனக்கு முகநூலில் வந்த எச்ச‍ரிக்கை!

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதீர்கள் அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு ரூ.15.30 உங்கள் பேலன்ஸில்இருந்து எடுக்கப்படும், அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களை யும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கண க்கு போன்ற (more…)

முகநூலில் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ஓர் ஆலோசனை

முகநூலில் கணக்கு வைத்திருக்கும் பெண்களே! பல ஆண்கள், தங்களை உங்களது நண்பர்களாக்கி கொள்ள‍ நட்பு வேண்டுகோ ளை அனுப்பி உங்கள் தொந்தரவு செய்கிறார்களா? அந்த (more…)

Facebook-ல் இருந்து இலவச SMS அனுப்ப

தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிக வும் குறைவாகவே உள் ளது, இதற்கு காரணம் தின சரி 100 குறுஞ்செய்தி வீத மே அனுப்ப முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டு மே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு இருக் கையில் இணையத் தில் இருந்து இருந்து குறு ஞ்செய்தி அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கி றன. உதாரணமாக way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல வரைமுறைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை மொத்தமாக (more…)

விபரீதமானது பேஸ்புக் பழக்கம்: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!!

திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒரு வர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இ து தொடர்பாக போலீசா ர் வழக்குப் பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்ட து. அதுவும் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கை க்கே கொண்டு வந்து வி டலாம். இளைய தலை முறையினர் எந்த தகவ லை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷ யங்களை அறிந்து கொ ள்ளவேண்டும் என்றாலும் இன்டர்நெட்டை (more…)

இந்தியாவில் பேஸ்புக் & ட்விட்டர் தடைசெய்யப்படுமா?

இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில் அரசியல் தலைவர்களையும் மதத் தலைவர்களையும் அதிகமாக விம ர்சிக்கப்படுகிறது எனப் புகார் எழுந் துள்ளது. முக்கியமாக காங்கிரசி ன் தானைத் தலைவி மற்றும் இந்தி யப் பிரதமர் மன் மோகன்சிங் போ ன்றவர்களைப் பற்றி அதிகமாக கிண்டல் செய்யப் படுவதாக பல செய்திகள் தலைமையின் கவனத் திற்குபோ இருக்கிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் (more…)

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை மாற்றியமைக்க

பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர் களா? இதற்காக நீங்கள் Google Chrome உலாவியைப் பயன்படுத்த வேண்டு ம். முதலில் நீங்கள் Chrome உலாவி யில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chrome உலாவியின் நீட்சியை நிறு விக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை (more…)

பேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒருவரது அனைத்து போஸ்ட்களையும் ஒரே இடத்தில் படிக்க…

இணைய உலகில் இன்று சமூக வலை தள ங்கள் இன்று மிகப்பெரிய இடத்தை பிடித் துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை இணைய தளத்தில் இருவர் பேசிக் கொள்ள மெயில்கள் பயன்பட்டன. ஆனா ல் இன்று நிலமை வேறு. பெரும்பான்மை யோர் சமூக இணைய தளங்களே தஞ்ச மென்று கிடக்கின் றனர். ச்மூக இணையதளங்களில் பேஸ்புக்கின் பங்கு மிகப்பெரியது. சிலர் இணைய தளம் பயன்படுத்துவது, பேஸ்புக் பயன்படுத்து வதற்காக தான் என்றாகிவிட்டது. சிலர் (more…)

உங்களின் தினசரி வாழ்க்கையை அழகான வரைபடமாக மாற்ற

உங்கள் தினசரி வாழ்க்கை தொட‌ர்பான விவரங்களை இணைய‌ வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட் டரும், பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது. காலையில் சாப்பிட்ட சிற் றுண்டி பற்றியும் நேற்று இரவு பார்த்த திரைப்படம் பற்றியும் கருத்துக்களை யும் டிவிட்டர் வழியே பேஸ்புக் வழியே சுலபமா க பகிரலாம். ஆனால் அன் றாட நிகழ்வுகளை வார்த் தைகளாக படிப்பதில் சில நேரங்களில் அலுப்பு ஏற்ப டலாம். எங்கு பார்த்தாலும் வரிகள், வரிகள் என்று வெறுப்பும் உண் டாகலாம். ஆம் என்றால் வாழ்க்கை பற்றிய விவர‌ங்களை இ ன்னும் சுவாரஸ்யமான முறையில் (more…)

கூகுள் பிளஸ், பேஸ்புக்கை வீழ்த்துமா?!

இணையத்தில் ஜாம்பவானான கூகுளையே ஆட வாய்த்த தளம் என்றால் அது பேஸ்புக் தான். பேஸ்புக் தளம் ஆரம்பித்த சில நாட் களிலேயே அசுர வளர் ச்சியை நோக்கி பயணித்து. பல கிளை இணைய தளங்களை வைத்துள்ள கூகுளால் பேஸ் புக் எனும் ஒரே தளத்தின் வளர் ச்சிக்கு முன் ஈடு கொடுக்க முடி யவில்லை. இதனை சமாளிக்க Buzz வசதியை புகுத்தியது. அது எதிர்பார்த்த அளவு வெற் றி பெற வில்லை. அதனால் பேஸ்புக்கின் வளர்ச்சியை கட்டு படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு எடுத்த (more…)