Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Febraury

ஓபாமா பராக்! பராக்! – யாருக்கு இலாபம்?

ஓபாமா பராக்! பராக்! 2015 பிப்ரவரி மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்! ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி! என்று மகா கவி ஆனந்தமாய்க் கூத்தாடியது போன்று அடடா வந்துவிட்டார் அமெரிக்க (more…)

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தேதி அடுத்த மாதம் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.   என வே புதிய ஆட்சி மே 13-ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். எனவே 2011-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலுக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சமீ பத்தில் வெளியிடப்பட்டு விட்டது. சட்டசபை தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி றது. வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் பற்றிய பட்டியலும் (more…)

பிப்ரவரி 25-ந் தேதி காங்கிரசில் சேருவேன்; எஸ்.வி.சேகர் mla

திருப்பூர் நகைச்சுவை மன்றத்தின் 6-வது ஆண்டு தொடக்க விழா திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபா தலைவர் வக்கீல் வீரராகவன் தலைமை தாங்கினார். ராம்ராஜ் காட்டன் நாகராஜ் வரவேற்று பேசினார். சென்னை மணிகண்டன் நகைச்சுவை உரையாற்றினார். விழாவில் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது:-   ஒவ்வொரு மனிதனும் தினசரி சிறிது நேரமாவது சிரிக்க வேண்டும். நாம் நமது குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்க வைக்கிறோம் என்பது முக்கியமல்ல. அவன் எப்படி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar