Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Fee

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம் இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ப வைத்த‍ அதிர்ச்சி தகவலை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். இந்த வங்கி போலவே பல பொதுத்துறை வங்கிகளில் ஆப்பு தரத் தொடங்கி யுள்ள‍து. SBI தொடர்ந்து கனரா வங்கியும் தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்க வில்லை என்றால்தான் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த

ஐகோர்ட் தீர்ப்பு: கோவிந்தராஜன் குழு 4 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்

"கல்விக் கட்டணம் நிர்ணயத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து 6,400 பள்ளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை, நான்கு மாதங்களுக்குள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிட்டி பரிசீலித்து தனித்தனியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. "நிர்ணயித்த கட்டணத்துக்கும் கூடுதலாக பள்ளிகள் வசூலித்திருந்தால், அந்தப் பணத்தை டிபாசிட் ஆக பள்ளிகள் வைத்திருக்க வேண்டும் என்றும், கமிட்டியின் இறுதி முடிவுக்கு அது கட்டுப்படும்' என்றும், ஐகோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழுவை தமிழக அரசு நியமித்தது. கேள்விப் பட்டியலை இக்குழு தயாரித்து, 10 ஆயிரத்து 934 பள்ளிகளுக்கு அனுப்பியது. இதில், 10 ஆயிரத்து 233 பள்ளிகள், படிவத்தை நிரப்பி அனுப்பின. அதன்பின், ஒவ்வொரு பள்ளிக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்த