
வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்
வியர்வை நமது உடலுக்கு நல்லது - ஆச்சரியத்தகவல்
கோடைகாலத்தில் பெருந்தொல்லையிலும் தொல்லையாக இருப்பது இந்த வியர்வை தான். ஆனால் இந்த வியர்வை நமக்கு நல்லது என்கிறது ஒரு ஆய்வு.
கொளுத்தும் கோடை வெயிலில் எப்பேர் பட்டவர்களுக்கும் இந்த வியர்வை என்பது உடலில் சுரக்கும். சிலருக்கு அதிகமாக சுரக்கும் இந்த வியர்வை வெறும் உப்புநீர் மட்டுமல்ல. அது உடலின் கிருமிகள், அழுக்குகள், தேவையில்லாத கொழுப்பு, எண்ணெய் போன்றவற்றை வெளியேற்றி நமது உடலை சுத்தம் செய்கிறது. ஆக நமது உடலில் வழியும் வியர்வையில் ஃபீல் குட் (Feel Good) உணர்வை கொடுக்கக் கூடிய எண்டோர்ஃபின் அமிலம் சுரப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இனிமேல் சே இந்த வியர்வை வேறு வந்த தொல்லை கொடுக்குதே என்று யாரும் சொல்லாதீங்க..
#தொல்லை, #கோடை, #வெயில், #சூரிய_ஒளி, #வியர்வை, #கிருமிகள், #அழுக்கு, #கொழுப்பு, #எண்ணெய், #அமிலம், எண்டோர்பின், #ஃபீல்_குட் ,