Thursday, July 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: feeling

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள்

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள் கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள் க‌டந்த பலஆண்டுகளுக்குமுன் வசூல்ராஜா, M.B.B.S. திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனால் (more…)

ம‌ண‌மான‌ ஆண்- நெய்யில் வறுத்த இலவசம்பிசின் தூளை காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்

ம‌ண‌மான‌ ஆண்கள் - நெய்யில் வறுத்த இலவசம் பிசின் தூளை காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்... ம‌ண‌மான‌ ஆண்கள் - நெய்யில் வறுத்த இலவசம் பிசின் தூளை காலை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால்... சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மரங்களுள் ஒன்றுதான் இந்த இலவ மரம். மேலும் (more…)

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! – உங்க ஆளுக்கு என்ன‍ மாதிரி ஃபீலிங்

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! - உங்க ஆளுக்கு என்ன‍ மாதிரி ஃபீலிங் ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! - உங்க ஆளுக்கு என்ன‍ மாதிரி ஃபீலிங் காதலனை பற்றி தோழியரிடம் பெண்கள் அதிகமாக பகிர்ந்துக் கொள்ளும் விஷயங்கள்! இப்போதெல்லாம் காதலன், காதலி பேசுவது சமூக வலைத்தளங்களிலே யே கசிந்து ஹிட் அடிக்கின்றன. மற்றவரது (more…)

முருங்கைக் காயைவிட அதிக பாலுணர்வு தரும் வெங்காயம்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்கா யத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற் கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்ட மின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம், * முருங்கைக்காயைவிட அதிக பாலுண ர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு (more…)