Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Feelings

காதல் வ‌சீகரம் – உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண்டுபிடிக்க‍ உதவும் மா மருந்து

காதல் வ‌சீகரம் - உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண்டுபிடிக்க‍ உதவும் மா மருந்து காதல் வ‌சீகரம் - உங்களுக்கான காதலியை அல்ல‍து காதலனை கண்டுபிடிக்க‍ உதவும் மா மருந்து ஜோடியாக சுற்றுபவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, நமக்கும் இதுபோன்ற ஒரு (more…)

போதைப்பொருட்கள் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டுமா ?

செக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதை யும் சூழ்நிலையையும் பொறுத்தது. உடலள வில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என் னும் ஹார்மோன் அள வைப் பொறுத்தே அ மைகின்றது. இது ஆண், பெண் ஒருபா லாருக்கும் ஏறக்குறை ய ஒரே வயதில் தான் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன் களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இய ற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால் தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் (more…)

காதல் ஹார்மோன் லீலைகள் – (செய்தி & வீடியோ)

உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத் தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல் லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?! பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல் லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோ ன்கள் பண்ற (more…)

நான் “அந்தமாதிரி” பெண் கிடையாது: நடிகை மீரா நந்தன்

தமிழில் வால்மீகி, அய்யனார் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். தற்போது சூரிய நகரம் என்ற படத்தில் மாஸ்கோவின் காவிரி நாயகன் ராகுலுடன் நடித்து வருகிறார். இப்படத்தை செல்லமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஆடி யோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந் தது. இதில் கலந்து கொள்ளுமாறு நடிகை மீரா நந்தனுக்கு அழைப்பு விட ப்பட்டு இரு ந்தது. இருப்பினும் அவர் கலந்து கொள்ள வில்லை. இதற்கு காரணம் மீரா நந்த னுக்கு டைரக்டர் செல்லமுத்து தந்த அதிர்ச்சி தான் காரணமாம். சூட்டிங்கில் ஒருநாள் மீரா நந்தனிடம், ஐ லவ் யூ என்று (more…)

உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்டதுதான் வாழ்க்கை

சிறு வயது குழந்தைகளை பாருங்கள் எப்போதும் கலகலப்பாக இருப் பார்கள் துன்பம் தருகின்ற அனுபவங் களை யெல் லாம் மனதில் வைத் திருக்க மாட்டார்கள் சந்தோ ஷமான அனுபவங்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி மகிழுகி றார்கள் வாலிப வயதை தாண்டிய இளைஞர்களை பாரு ங்கள் எதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து எதை யாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் கார ணம் பீலிங் அதிலும் லவ் பீலிங் வந்து விட்டால் அது படுத்துகிற பாடில் அப்படியே உருகி போய் விடுகிறார்கள் கண நேரமும் இடைவெளி இல்லாமல் அவளின் (more…)

கற்பனையின் சக்தி எவ்வளவு தெரியுமா?

கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். "சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே" என்று சலித்துக் கொள்ள வேண்டாம். வாஷி ங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ் ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த் தனர். மனக்கற்பனைக்கும் செயல் திற மைக்கும் ஏதாவது சிறிதள வாவ து சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார். கம்ப்யூட்டர் திரையில் நிறைய (more…)

காலத்தின் அருமை!!!

1 வருடம் - தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும். 1 மாதம் - குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும். 1 வாரம் - வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும். 1 நாள் - ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும். 1 மணி - பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும். 1 நிமிடம் - இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும். 1 வினாடி - ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும். Thanks: DRCET