
கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?
கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?
ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
(Click Me)
பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக் கமாகவும் மற்றும் பாதங்களுக்கு இடையில் காற்று போய்வர போதிய இடைவெளி இல்லாத வாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால் களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.
(Click Here)
கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமா னதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும்