Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Fight

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்கள் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா? கவலையை விடுங்க• அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை. நல்ல தேங்காயை எடுத்து அதனை உடைத்து பிரதான வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டாலேபோதும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும். மாலை நேரத்தில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் வியர்த்து பிசுபிசு வென்று இருக்கும். அந்த தேங்காயை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் அதனை எடுத்து வீட்டில்இருந்து தூர இருக்கும் குப்பைத தொட்டியில் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும். => சண்முக ஐயப்பன் #தேங
சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக நடிகை அஞ்சலி - 12 மணிநேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்கள் அப்பப்பா பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் சிந்துபாத் என்ற திரைப்படம். இது விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த ட்ரெய்லர் வெளியாகிய 12மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்சிகள் என அதிரடியாக அமைந்துள்ளது இந்த ட்ரெய்லர்.மேலும் 'மார்கோனி மதாய்' எனும் விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் வெளியான நிலையில்,'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் மலையாள ரசிகர்கள் இடையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. #சிந்துபாத், #விஜய்_சேதுபதி, #நடிகை, #அஞ்சலி, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, ட்ரெய்லர், காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்

காதலில் பிரிவு சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்

காதலில் பிரிவு சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காதலில் பிரிவு ( #LoveBreakup )  சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும்  திடீர் மாற்றங்கள் காதல் சுகம் தரும் என்றும், வலி தரும் என்றுப் பட்டிமன்றம் வைத்துக் (more…)

தினமும் மனைவியுடன் சண்டைபோடும் கணவனும்! அதனால் அவனது இல்ல‍ம் சந்திக்கும் இன்ன‍ல்களும்!

தினமும் மனைவியுடன் சண்டைபோடும் கணவனும்! அதனால் அவனது இல்ல‍ம் சந்திக்கும் இன்ன‍ல்களும்! சிலவீட்டில் ஆண்களுக்கு வெளிஇடங்களில், ஊர்பெயர் தெரியாதவர்கள், அலுவலகத்தில் புதியதாய் வேலைக்குசேர்ந்தவர்கள் என யார் அறிவுரை கூறினாலும், (more…)

கீரிக்கும் பாம்புக்கும் நடக்கும் அதிரடி சண்டை நேரடி காட்சி – வீடியோ

கீரிக்கும் பாம்புக்கும் நடக்கும் சண்டையை நேரில் பார்த்திருக்கிறீர் களா? கீழுள்ள‍ வீடியோவை பார்த்தீங்கன்னா நீங்களே ஆச்ச‍ரியப்படு வீங்க! அட ஆமாங்க, பாம்பினை தலையை (more…)

மிரட்டும் பூனை, மிரட்சியில் நாய் – வித்தியாசமான சண்டைக்காட்சி – வீடியோ

நாய் பூனை சண்டையிடுவது காலம் காலமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஈயம். இந்தச் சண்டையில் வ‌ழக்க‍மாக‌ நாய் அல்ல‍து பூனை இரண்டில் ஒன்று இறந்து விடும் அல்லது ஓடி ஒளிந்து விடும். இங்கே நீங்கள் பார்க்கப்போகும் வீடி யோவில் Lightsabers என்கிற ஒளிரும் பல்புகள் பொருத்தப் பட்ட குச்சி ஒன்று பூனையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ளது. பூனை நாயுடன் சண்டையிடும்போ து மட்டும் குறித்த (more…)

நாங்களும் வீராங்கனைகள் என்பதை நிருபிக்க ஓர் ஆணுடன் யுத்தம் செய்யும் பெண்கள் – வீடியோ

ஆண்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல‍, நாங்க ளும் வீராங்கனைகள் என்பதை நிருபிக்க யுத்தம் செய்யும் பெண்கள், வேடிக்கையான முக பாவனை களுடன், ஓர் ஆண் அழகனுடன் ச (more…)

காதலன் (கணவன்) – காதலி (மனைவி) – சின்னச்சின்ன சண்டைகள்

“என்னதான் இருந்தாலும் நீங்க அவ பக்கத்தில உட்கா ர்ந்து வந்தது தப்புதான்… அவ யாரு உங்கமேல அவ்வளவு அக்கறை காட்டிறதுக்கு… என்னைவிட அவ முக்கியமா னவளா போயிட்டாளா..?’ “உனக்காக நான் எவ்வளவு நேரம் பார்த்திருந்தன் தெரியு மா… ஒரு எஸ்.எம்.எஸ். ஆச்சும் பண்ணினியா? இல்லாட்டி ஒரு கோ லாச்சும் பண்ணியிருக்கலாம் தானேடா… என்மேல பாசமிருந்தா இப்படியெ ல்லாம் செஞ்சிருப்பியா…? என்மேல உனக்கு கொஞ்சங் கூட அக்க றையில்லை… என்னை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar