உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறி விப்பு. ஆம். பெண்கள் அழுவத ற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண் களே.
லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவ னம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய் வில் பங்கேற்ற அனைத்து பெண்க ளின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீது தான். மனைவியோ, காதலியோ… அழ விட்டு ப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக (more…)