திருமணத்திற்கு முன் இனித்த காதல், திருமணத்திற்கு பின் புளிப்பது ஏன்?
திருமணத்திற்குமுன் இனித்த காதல், திருமணத்திற்கு பின் புளிப்பது ஏன்? என்று பலருக்கு தெரிவதில்லை. அதுபற்றிய ஒரு சிறு பார்வை
இப்போதெலாம் காதல் திருமணம் என்பது . பெற்றோருக்கும் பிள் ளைகளுக்கும் இடையிலான தோழ மை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிக ரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இரு வீட்டாரி ன் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துட னும் நடக்கிறது.
இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையா து, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்ல னை (more…)