Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Findout

ஒரே இடத்தில் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை அறிய …

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றி ருக்கும் ஒரு சமூக இணைய தளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெ ருக்கிகொள்ளவும், நம் விட யங்களை மற்ற வர்க ளோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனை வரும் இந்த பேஸ்புக்கை விரு ம்பி பயன்படுத்துகிறோம்.  உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வரு கிறது அவர் களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் பட்டியலில் (more…)

சைபீரியாவில் வேற்றுக் கிரகவாசியின் சடலம் கண்டு பிடிப்பு – வீடியோ

வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்றது. இது தொடர்பாக செய்திகள் உலகில் எங்கேயாவது ஓர் மூலையில் இருந்து வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் வேற்றுக்கிர ஜீவராசி ஒன்றினது எனக் கருத ப்படும் சடலமொன்று சை பீரியாவின் பனிப் பிரதேச மொன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுவ தோடு இதன் காணொளியும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தென் சைபீரியாவின் இர்கட்ஸ்க் பகுதியில் (more…)

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார் ரோட் டிற்கு மத்திய அரசு அங்கீ காரம் வழங்கி, அரசு கெஜ ட்டில் வெளியிட்டுள்ளது. மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ் கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகிய வற்றை மீண்டும் பயன்ப டுத்தவும், இவற்றை எரிப்ப தால் பூமி வெப்பம டை வதை தடுக்கவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசு தேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ரோடு (more…)

புதிய கிரகம் ஒன்று விண்வெளியில் இருப்பதை இந்திய அறிவியல் அறிஞர் கண்டுபிடிப்பு.

இந்தியாவை சேர்ந்த நிக்கி மதுசூதன் என்பவர், புதிய கிரகத்தினை  கண்டு பிடித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்த இவர் தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்சிடான் பல்கலையில் பணி புரிகிறார். இவர் தான் கண்டு பிடித்த கிரகத்திற்கு டபிள்யூ.ஏ, .எஸ்.பி .12பி (வைட் ஆங்கில் ஸ்பேஸ் பிளானெட்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும்,. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உடையதாகவும் இருக்கலாம் என‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் கோளை காட்டிலும் அளவில் பெரியதாகவும், கார்பன் நிறைந்தும், இதர பிற‌ வாயுக்கள் நிறைந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோள்கள் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் இங்கிலாந்து விண்வெளி மையமும் விரிவாக தொடர்ந்து ஆரா

இல்லைவே இல்லை

ஈசலுக்கு வயிறு இல்லை த‌வளைக்கு கழுத்து இல்லை பாம்புக்கு கால்கள் இல்லை ஈக்க‍ளுக்கு இமை இல்லை
This is default text for notification bar
This is default text for notification bar