
காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் – ஒரலசல்
காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் - ஒரலசல்
பொதுவாக ஒரு சாதாரண குடிமகனுக்கு தெரிந்தவரை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை, கைரேகை குறிப்பேடு மற்றும் குற்றவாளிகளின் பதிவேடுகள் என்று மட்டும்தான் தெரியும் சிலருக்கு கொஞ்சம் கூடுதலாகவும் தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் காவல்நிலையத்தில் மொத்தம் 37 பதிவேடுகள் சீராக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன பதிவேடுகள் என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன உங்களுக்காக
பொது நாட்குறிப்புமுதல் தகவல் அறிக்கை தொகுப்புபாகம் - 1 நிலைய குற்ற வரலாறுபாகம் - 2 குற்ற வரைபடம்பாகம் - 3 தண்டனை பதிவேடுபாகம் - 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் - 110பாகம் - 5 கெட்ட நடத்தைகாரர்களின் சரித்திரப் பதிவேடுகெட்ட நடத்தைகாரர்களின் தணிக்கை பதிவேடுபெயர் வரிசைப் பதிவேடுகுற்ற செய்முறை தனித்தாள் தொகுப்புமுன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடுவிச