Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Fire

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?

சென்னையில் திடீர் தீ விபத்து

சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள மத்திய அரசின் பெரம்பூ ர் இரயில் பெட்டி தயாரிக் கும் தொழிற் சாலை உள்ளது. இந்த ரெயில் தொழிற் சாலை யில் ரெயில் பெட்டிகள் தயாரி க்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகி ன்றன. இந்நிலையில் இன்று மா லை இங்கு உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட தால் அங்கு பேரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த எண்ணெய்களி ல் தீப்பற்றத் தொடங்கியது. இதனால் (more…)

தலைமைச்செயலகத்தில் பயங்கர தீ விபத்து – வீடியோ

மும்பை தலைமைச்செயலகமான மந்திராலயாவில் நேற்று பயங் கர தீ விபத்து ஏற்பட்டதால், முதலமைச்ச‍ர் மற்றும் அமைச்ச‍ர்கள் அறைகள் பலத்த‍ சேதம், ஊழியர்கள் அனைவரையும் (more…)

நெருப்பையும், பல்பையும் மென்று தின்னும் மனிதன் – வீடியோ

அம்புலி அபு, இந்தியாவின் கோயம்புத் தூரை சேர்ந்த இளைஞன். சிறு வயதில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட அபு, சாதனை செய்ய வேண்டும் என்ற தீயை தன்னுள் வளர்த்துக் கொண்டார். அத னால் ஏற்பட்டது தான் இந்த நெருப்பை யும்  கண் ணாடி பல்ப்புகளையும் உண் ணும் பழக்கம். இச்சாதனையை (more…)

“தீ”யில் எரிந்துகொண்டிருக்கும் வாலிபன் – நேரடி அதிர்ச்சி வீடியோ

தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள துடிக்கும் வாலிபன். அதிர்ச்சி வீடியோ! குறித்த இளைஞன் பலர் கூடியிருந்த இடத்தில் இந்த தீக்குளிப்பு முயற்சியை மேற்கொண்டிருந் தார். முஸ்லிம் நாடேன்றில் நடை பெற்ற அதிர்ச்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் குறித்த இளைஞனின் உடம் பில் பற்றிப் பிடித்திருந்த தீயினை (more…)

யாகத்தீயில் எழுந்தருளிய “வராஹி” அம்மன் – வீடியோ

காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர் ணமிதோறும் நடத்தும் யாகம் இப் பகுதியில் பிரசித்தம் இவர் கோர க் கசித்தரின் அருள் கொண்டு இந்த யாகத் தை நடத்துகிறார். இந் த யாகத்தீயில் எல் லா தெய்வங்களும் எழுந்த ருளுவதாக நம்பப்படு கிறது. குறிப்பாக வரா ஹி அம்மன் உருவம் எழுந்தருளிய தை புகைப்படமாக வும் வீ (more…)

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொ ண்டால் ஆபத்துதான். தீ விபத் துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத் துகளில் இருந்து உங்கள் உட மை, உயிர், உறவினர்கள் யாவ ரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்.... * நீங்கள் அறிந்து எங்காவது தீப் பற்றிக்கொண்டால் உடனே தீய ணைப்புத் துறைக்கு (more…)

பரமக்குடியில் திடீர் கலவரம் : தீ வைப்பு ; துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி; டி.ஐ.ஜி., காயம்

பரமக்குடியில் இன்று மதியம் போலீசாருக்கும், ஒரு தரபப்பி னருக்கும் இடையே வெடித்த மோதலில் போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வன்முறை கும்பலை கலை க்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் 2 பேர் பலியாயினர். முழு விவ ரம் இன்னும் கிடைக்கவில் லை. தொடர்ந்து (more…)

எரிமலை குழம்பினால் ஏற்படும் நன்மைகள்

எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளி வருகிறது. அந்தக் கந்தக ஆவி யானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள் ளங்களில் படிந்து விடுகிறது. இம் மாதிரியான எரிமலைப் படிவு கள் உள்ள எரி மலைப் பகு திகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், மெக்சி கோ, சிசிலி முதலிய இடங்களில் காணப் படுகின்றன. அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக் கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய் வதற்கும், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது (more…)

எச்.டி.சி.யின் வைல்ட் பயர்

சோஷியல் நெட்வொர்க் தளங்களைத் தானாக அப்டேட் செய்  திடும் வசதியினைக் கொ ண்டு, இளைஞர்களை அதி கம் கவர்ந் திடும் நோக் கத்துடன் வடிவமை க்கப் பட்டு வந்துள்ளது, எச்.டி.  சி.யின் வைல்ட் பயர் 3ஜி மொபைல் போன். 3.2 அங்குல அகலத்தில் டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு 5 எம்பி கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் போன், மைக்ரோ எஸ். டி. மெமரி கார்ட் ஸ்லாட், 528 மெஹா ஹெர்ட்ஸ் (குவால்காம் ப்ராசசர் MSM 7225 528 MHz) வேகத்தில் இயங்கும் ப்ராசசர் எனப் பல கூடுதல் திறன் கொண்ட வசதிகளுடன் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் நினைவகம் 384 எம்பி கொள்ளளவு கொண்டது. 32 ஜிபி வரை கார்ட் மூலம் இதனை (more…)

உதவி கலெக்டர் எரித்துக் கொலை : போராட்டத்தில் குதித்த அரசு உயர் அதிகாரிகள்

மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனாவான் ‌கொல்ல ப்பட்ட சம்பவத்தையடுத்து, மாநில அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர், தங்களுக்கு உரிய பாது காப்பு மற்றும் கொலை யாளிகளை உடனே கண்டு பிடித்து அவர் களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி அவர்கள் ஸ்டிரை க்கில் ஈடுபட்டு ள்ளதால் மாநிலம் முழு வதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மகாரா ஷ்டிரா மாநிலம் மன்மத்தில் மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சேனா வானை, ‌எரிபொருள் கடத்தல் கும்பல் உயிருடன் எரித்துக்‌ கொன்ற சம்பவம், மகாராஷ்டிராவை மட்டுமல்லாது, நாட் டையே கவலைக்குள்ளாக்கியுள்ளது. மகாராஷ்டிரா, மாலேகான் மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றியவர் யஷ்வந்த் சோனாவான். இந்த பகுதியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar