Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Firefox

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள் திருமணமான ஒரு பெண்... தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் (more…)

மாற வேண்டும் . . . மாற்ற‍ வேண்டும் . . .

நவம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  தமிழக மக்க‍ள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பிரச்சனை களை இந்த ஆட்சியில் சந்தித்து வருகிறார்கள். எலியும் பூனையும் குடித்தனம் நடத் தும் மருத்துவமனைகள் . . . மருந்துக் கும் கட்ட‍ப்படாத டெங்கு போன்ற புது நோய்கள் ... பராமரிப்பின்றி பரிதாபமாய் காட்சித்தரும் சாலைக ள், வழக்க‍மான காவிரி நீர்ப்பிரச்ச னை ... வழக்க‍த்திற்கு மாறான கூட ங்குளம் போன்ற போராட்ட‍ங்கள். . . இவையெல்லவற்றிற்கும் சிகர மாய் (more…)

அந்நியர் வந்து புகல் என்ன‍ நீதி?

அக்டோபர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  வெள்ளையனிடம் வாங்கிய சுதந்திரத்தை ஆட்சிக்கொள்ளையரிடம் கொடுத்துவிட்டோம் என்ற கவி தை வரிகளை உண்மையாக்கிக் கொ ண்டிருக்கிறார்கள் இந்த தேசத்து அரசியல்வாதிகள், வாழ்க அவர்கள் தொண்டு! வியாபாரம்செய்ய‍ வந்தவர்களை விரட்டியடித்து, வீர சுதந்திரம் கண்ட இதே தேசத்தில் இன்று புதிய பொ ருளாதாரக் கொள்கை என்கிற பெய ரில் அதே வியாபாரி களுக்கு இரத் தினக் கம்பள (more…)

ராணியாக முடிசூடப்போகும் நடிகை அனுஷ்கா

வீராங்கணை ராணி ருத்ரமாதேவி என்ற ராணியார் 1259 முதல் 1289 வரை ஆந்திராவில் உள்ள‍ பெரும்பாலான பகுதியை ஆட்சி செய்தவர். இவர் பெரும் படைகளை திரட்டி எதிரிகளுடன் வீரதீரத் தோடு போரிட்டு வீழ்த்தி, தனது நாட்டைக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. குணசேகர் என்கிற பிரபல‌ இயக்குநர், ரா ணி ருத்ரமாதேவி அவர்களின் வாழ்க் கை யை தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழி களில் திரைப்படமாக வடிக்கவிருக்கிறா ர். அருந்ததி படத்தில் பிரபலமாகி சிம்புவு டன் வானம், விக்ரமுடன் தெய்வத் திரு மகள் படங்களிலும் நடித்த நடிகை அனுஷ்காவை, (more…)

மைசூரில் அடித்து நொறுக்க‍ப்பட்ட‍ விப்ரோ நிறுவனம் – வெளியேற்ற‍ப்பட்ட‍ ஊழியர்கள் – "வீடியோ"

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர்விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாட கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. வர்த்தக நிறு வனங்களை மூடுமாறு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. மைசூரில் பிரபல கம்ப்யூ ட்டர் நிறுவனமான விப்ரோ அலுவலகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடந்தது.ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். இதை அறிந்த கன்னட வெறியர்கள் விப்ரோ அலுவ லகத்துக்கு திரண்டு வந்தனர். திடீர் என்று அலுவலகத்துக்குள் புகு ந்து அங்கிரு ந்த ஜன்னல் கண்ணாடிகளை (more…)

எந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . !

விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை. இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் (more…)

அங்கப் பிரதட்சிணம் செய்யும் யுரேனஸ் என்ற கிரகம்

கோயிலுக்குச் செல்பவர்களில் பெரும்பாலோர் வலம் வருவார்கள். நேர்த்திக் கடன் செய்த சிலர் அங்கப் பிரதட்சிணம் செய்வர். அதாவது தரையில் படுத்து உருண்டபடி கடவுளை வலம் வருவர். சூரிய மண்டலத்தில் உள்ள (புளூட்டோ உட்பட) ஒன்பது கிரகங்களி ல் யுரேனஸ் என்ற கிரகம் தவிர மற்ற அனைத்து ம் சூரியனை வலம் வருகின் றன. ஆனால் யுரேனஸ் அங்கப்பிரதட்சிணம் செய்கிற து. உழக்கை தரையில் கிடத்தினால் அது உருண்டு செல்வதுபோல யூரேனஸ் சூரியனைச்சுற்றுகிறது. எல்லா கிரகங் களுக்கும் வட துருவம் மேல் நோக்கி (more…)

நிமோனியா

நிமோனியா என்ற நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ், பாக் டீரியா, காளா ன் போன்ற பல்வேறு வகைக் கிருமிகள் உண்டாகுகின்றன. குறிப்பாக, புகைபிடிப்பவர்கள், மதுவிற்கு அடிமையா னவர்கள், உடலில் எதிர்ப்புத்திறன் குறைந் தவர்கள், சிறுவர்கள், வயதானவர்கள் எய் ட்ஸ் பாதிப்படைந்தவர்கள், சர்க்கரை நோ யினர் போன்றவர்களுக்கு ஆபத்தான பாதி ப்பை ஏற்ப டுத்தும்.எப்படி தாக்குகிறது?கிருமிகளில் முக்கியமாக (more…)

"என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் இது" – வேதனையுடன் நடிகை ஸ்ரேயா

ஸ்ரேயாவின் சந்திரா படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலு ங்கு, இந்திப் படங்களிலும் நடிக்கிறார். இதற் காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயா வை மீட்ட சம்பவம் நடந்துள்ள து. வெளிநாட்டில் இருந்துவந்ததோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்றார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது (more…)

அப்பாவின் மீசைக்கு இயக்குநராகும் நடிகை ரோஹிணி

1976-ல்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகி, குண ச்சித்திர நடிகை, நடனமாடு பவர், சின்னத்திரை பிரபலம் , பாடலாசிரியர் மற்றும் சிறந்த சமூக சேவகி போன்ற பல் வேறு அவதாரங்களை எடுத்துவிட்ட‍ நடிகை ரோகிணி, தற்போது ஒரு திரைப் படத்தை இயக்கி, இயக்குநர்  என்ற‌ புதிய அவதாரமும் எடுத்திருக்கிறார். அத்திரைப்படத்திற்கு அப்பாவின் மீசை என்ற பெயரிடப்பட்டு, இதன் (more…)

சாதி பெயரை நீக்க மறுத்த நடிகை!

  தமிழ் படங்களில் நடிக்கும் தெலுங்கு, மலையாள நடிகைகள் தங்க ள் பெயர்களுடன் சாதிப் பெயர் களை இணைத்துள்ளனர். சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், நவ்யா நாயர், மேகா நாயர், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, நித்யா மேனன், ஸ்வேதா மேனன், ஸ்வாதி வர்மா என பலர் சாதி பெயர்க ளை சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இயக் குனர்கள் பாலா, சேரன் போன்றோர் நடிகைகள் சாதி பெயர்களை வைக்கக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். இதனை பல நடிகைகள் ஏற்கவில்லை. இதுகுறுத்து சமீரா ரெட்டி, எனது குடும்ப பெயரைத்தான் சேர்த்து வைத்துள்ளேன் என்று சாதி பெயரை (more…)

அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்

காலையில் பலருக்கும் பிடிக்காத ஒருசத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்! படுகடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெ றுப்பாக இருக்கும். ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களே ன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லா சமாக இருந்தால் எப்படி இரு க்கும். கேட்கவே ஜாலியா இரு க்குல்ல. தொடர்ந்து படியுங்க ள்... காலையில் வைத்துக் கொள் ளும் உறவு உங்களது அன்றை ய நாளை மிக சுறுசுறுப்பாகவு ம், விறுவிறுப்பாகவும், உற்சா கமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறதாம். மனரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங் கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிற தாம். காலை உறவில் ஈடுபட (more…)