Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: First Aid

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? பெற்றோர்களே! உங்களது குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்… உங்களது குழந்தைகளின் கண்களில் தீத்துகள்கள் பட்டாலோ அல்ல‍து வெடித்துகள் பட்டாலோ, அவர்களின் கண்களில் எரிச்சல் போகும்வரை உடனே சுத்த‍மான மிதமான தண்ணீரில் கண்களை கழுவி, பின் உரிய கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ள‍ வேண்டும். கண்களை கழுவ குளிர்ந்த நீர் பயன்படுத்த‍க் கூடாது ஏனெனில் குளிர்ந்த நீர் உங்கள் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து விட்டு, அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். *வெடி வெடிக்கும்போது விபத்து ஏதேனும் ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்டால், அக்காயம் சிறிய அளவு எனில் உடனே வீட்டில் உள்ள‍ தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தால் ரணம் ஆறிவிடும் ஆனால் பெரிய காயம் எனில் உடனே அருகில் உள்ள‍ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று

உயிரை காப்பாத்துங்க‌ – இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால்… செய்ய‍க்கூடிய அதிரடி முதலுதவி

உயிரை காப்பாத்துங்க‌ - இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால்... செய்ய‍க் கூடிய அதிரடி முதலுதவி உயிரை காப்பாத்துங்க‌ - இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால்... செய்ய‍க் கூடிய அதிரடி முதலுதவி ( #FirstAid) மாரடைப்பு ( #Heart #Attack ) என்பது யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவது போன்ற (more…)

விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! – அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல்

விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! - அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல் விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! - அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர்களிடம் எதிர்நீச்ச‍ல் போ ட்டு முன்னேற வேண்டும் என்ற எண்ண‍ம் இருப்ப‍தில்லை. எதற்கெடுத்தா லும் தற்கொலைதான் விடிவு என்ற அந்த விபரீத முடிவுக்கு வந்து, மரண த்தை தழுவுகின்றனர். பள்ளித் தேர்வில் தோல்வியா?  அம்மா அப்பா திட்டினார்களா? அடித்தார் களா? பள்ளியில் ஆசிரியர் திட்டினாரா? அடித்தாரா? நண்பன் ஏதேனும் (more…)

எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? – விழிப்புணர்வு பதிவு

எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? - விழிப்புணர்வு பதிவு எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? - விழிப்புணர்வு பதிவு எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார் கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்று ள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம், (more…)

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்......! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்....! - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்.....? #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)

நீச்சல் பயிற்ச்சியின் அவசியமும், அதன் நன்மைகளும்

நீச்ச‍ல் ஓர் அறிமுகம் நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின்மூலம் மிதந்து , நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பத ற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சி க்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படு த்தப்படுகிறது. நீச்ச‍ல் நீந்தி வந்த வரலாறு வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே (more…)

க‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன?

  உங்கள் அருகில் இருப்ப‍வருக்கு கரண்ட் ஷாக் அடித்தால் பதறாமல் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி பாதிக்க‍ப்பட்ட‍வரை காப்பாற் ற‍லாம். சுவிட்ச் போடும்போது, ஷாக் அடித்தி ருந்தால், மரத்தினாலான பொருட்க ளை பயன்படுத்தி சுவிட்சுக்கும், கைக்கும் இடையேயான தொடர்பை நீக்கிவிடவேண்டும் பாதிக்க‍ப்பட்ட‍வ ரை, நேரிடையாக உங்கள் கைகளா ல் தொடாமல், தரையில் படுக்க வை யுங்கள். மெயின் சுவிட்சை, உடனடியாக நிறு த்தி விடுங்கள். பாதிக்கப்பட்டவரின் உடைகளை (more…)

விரல் துண்டானால் என்ன செய்வது?

சாலை விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், கூரிய ஆயுதங்க ளால் தாக்குதல் ஆகியவற்றின் போது உடல் உறுப்புகள் நசுங்கி விடலாம் அல்லது துண்டிக்கப் படலாம். இவ்வாறு பாதிக்கப் பட்ட உறுப்புகள் முழுவதுமாக வோ அல்லது பகுதியாகவோ துண்டிக்கப்படுவது ண்டு. இப்போதுள்ள நவீன மருத்துவ முறைகளில், துண்டிக்கப்பட்ட உடல் உறுப்புகளைத் திறம்பட மீண்டும் அதே (more…)

ஆஸ்த்துமா – நம் உடலில் ஏற்படும் பாதிப்புக்களும் – மேற்கொள்ள‍ வேண்டிய முதலுதவியும் – வீடியோ

ஆஸ்த்துமா நோய் வயது வித்தியாசமின்றி வருகிறது அந்நோயி னால் நமது உடலில் ஏற்படும் பாதிப்புக்களை யும்,  அச்சமயத்தில் மேற்கொள்ள‍ வேண்டிய முதலுதவியும் முழுக்க முழுக்க‍ வீடியோவா கவே எளிமையான வடிவில் செய்முறை விள க்க‍ம் அளிக்க‍ப்பட்டுள்ள‍து. பார்த்து, பயனுற்று ஆஸ்த்துமா நோயிலிருந்து தற்காலிகமாக (more…)

முதலுதவியளிக்க கற்றுக்கொள்ளுங்கள்!

ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையேடு இருந்தால் போதும். எல் லா சந்தர்ப்பங்களில் நாமாகவே சிகி ச்சை செய்து கொள்ளலாம் என்று நி னைத்துவிடாதீர்கள். காரணம்,  சிகிச் சை முறைகள் நபருக்கு நபர், சூழ்நி லைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும், சில பொதுவான விதிகளை  மட்டும் இ ங்கே தொகுத்துள்ளோம். முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷ யங்கள் மூன்று: 1. உயிரைப் பாதுகாக்க வேண்டும். 2. நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும். 3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட (more…)

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொ ண்டால் ஆபத்துதான். தீ விபத் துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத் துகளில் இருந்து உங்கள் உட மை, உயிர், உறவினர்கள் யாவ ரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்.... * நீங்கள் அறிந்து எங்காவது தீப் பற்றிக்கொண்டால் உடனே தீய ணைப்புத் துறைக்கு (more…)

அவசரகால முதலுதவிகள்!

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினா ல் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான கால கட்ட ங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலி ருந்து நம் உயிரைக் காப் பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வே ண்டும். மாரடைப்பு: மாரடைப்பிற்கான அறிகுறிகள்: நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் தி டீரென்று தாங்க முடி யாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல். இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல். கத்தியால் குத்துவது போன்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar