Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: fits – விரிவான பார்வை

வலிப்பு நோய் (epilepsy) – விரிவான பார்வை

மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பி ல் உள்ள அனைத்து செல்க ளும் மின்னணு சக்தி கொண் டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்று ம் அளவுக்கு அதிகமான மின் னணு தன்மையை வெளியி டும்போது ஏற்படும் விளை வே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.வலிப்பு நோய் யாரை வேண்டுமானாலும் (more…)