1612 - ஷாஜகான் மன்னன் தனது 14 வது மனைவியாக மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.
1796 - பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியி ல் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் (more…)
1848 - ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906) பிறந்த நாள்
1891 - புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் (இ. 1964) பிறந்த நாள்
1945 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணு வம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், ஏவா பிரௌன் என்ற (more…)
1942 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855) நினைவு நாள்
1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிக ளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.
2005 - இலங்கையின் (more…)
1865 - 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல் டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கி யதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும் பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்ட கூட்டணிப் படையினராவார்.
1992 - சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1993 - காபோனில் இடம்பெற்ற விமான (more…)
1920 - சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887) நினைவு நாள்...
564 - வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616) பிறந்த நாள்
1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் (more…)
1945 - நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது.
1961 - ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார்.
1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப் பாதை யைத் தாண்டிச் சென்றது.
1983 - ஹிட்லரால் (more…)
1973 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாட்ட மட்டையாளர் பிறந்த நாள்
1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1990 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை (more…)
1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564) நினைவு நாள்
1992 - சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921) நினைவு நாள்
1639 - புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.
1966 - முதலாம் உலகத் தமி (more…)
1870 - விளாடிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924) பிறந்த நாள்
1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை (more…)
1964 - புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் (பி. 1891) நினைவு நாள்.
கிமு 43 - ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம் பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், (more…)
570 - முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப் படவில்லை) பிறந்த நாள்
1889 - அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனி யை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945) பிறந்த நாள்
1902 - பியேர், மற்றும் (more…)
1882 - சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டு பிடி த்தவர் (பி. 1809) நினைவு நாள்...
1928 - ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியு மான தொகுதி வெளிவந்தது.
1975 - இந்தியாவின் முதலாவது (more…)