Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: FLV

வாழைப் பழங்களை உடைத்து கின்னஸ் சாதனை – வீடியோ

வாழைப் பழத்தை இரண்டாக உடைக்க முடியு மா? ஆம். உடைக்க முடியும் என்று நிருப்பித்து இதில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் இங்கு ஒருவர்.  ஒரு நிமிடத்தில் 70 வாழைப் பழங்களை (more…)

டைனமிக் திருமணங்கள் – வீடியோ

தமிழகத்தில் ஜாதி, மதம் போன்றவற்றால் வித்தியாசப்படும்  திருமண முறைகள் உண்டு.  இந்து மதத்தில் அக்னி சாட்சியாக மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவது,  கிறிஸ்துவ முறை யில் தேவாலயத்தில் மணமக்கள் பரஸ்பரம்  மோதிரம் மாற்றிக் கொள்வது,  இஸ்லாமிய முறைப்படி திருமணங்கள் என்று எத்த‍ னையோ முறைகளில் (more…)

ஒரு குழந்தை மீது வரிசையாக ஏறிச்சென்ற வாகனங்கள் நெஞ்சை உலுக்கும் காட்சி – வீடியோ

எங்கே போனது மனித நேயம் இது என்ன‍ உலகமடா? சீனாவில் ஒரு இளம் குழந்தை தட்டுதடுமாறி நடந்து சென்றபோது, அக்குழந் தையை ஒரு நான்கு சக்கர வாகனம் ஒன்று இடித்து அக் குழந்தையின்மீது ஏறிச்சென்ற காட்சி யும், பின்னே வந்த வாகனம் ஒன்றும் அக்குழந்தையின்மீது ஏறிச்சென்ற கொ டூரம்! இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லும் மனிதர்கள்! இவர் களை மனிதர்கள் என்று சொல்வதை விட மிருகம் என்றே சொல்ல‍லாம். ஒரு தாயுள்ள‍ம் கொண்ட ஒரு பெண் எதேச் சையாக சாலை க்கு வரும்போது விபத்தில் சிக்கிய குழந்தையை தூக்கும் காட்சியும், (more…)

இலவச ஆடியோ/வீடியோ Converter

இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன் படுத்திப் பார்த்து, சென்ற வாரம் தரப் பட்ட இரண்டு புரோகிராம்கள் மிக வும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்க வும் மிக எளிதாகவும் உள்ளன. வேக மாகவும் செயல் படுகின்றன. ஆடியோ பைல்கள் பல பார்மட் களில் இணையத்தில் கிடைக்கின் றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் (more…)

ஆன்லைன் மூவி எடிட்டிங் (Online Movie Editing Software)

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடு கிறீர்களா? ஆன்லைனி ல் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொ ள்ள உதவுகிறது pixorial.com என் னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அ டோப் போட்டோ ஷாப் அல் லது அண்மைக் காலத் திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவு கிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து (more…)