Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Forever 21

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள் 1950 - ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள் 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை (more…)

ஏப்ரல் 13, இதே நாளில் . . .

1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன் வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர். 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதர வாக தென்னிந்தியாவில் (more…)

ஏப்ரல் 12, இதே நாளில் . . .

1633 - ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய் யப்பட்டனர். 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களு க்கு (more…)

ஏப்ரல் 11, இதே நாளில் . . .

1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார். 1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலா ளர்கள் உட்பட (more…)

ஏப்ரல் 10, இதே நாளில் . . .

1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசி யுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது. 1919 - மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் (more…)

ஏப்ரல் 8, இதே நாளில் . . .

1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணு வத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட் டான். 1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகா த்மா காந்தி டில்லி செல்லும் வழியில் (more…)

ஏப்ரல் 7, இதே நாளில் . . .

இன்று உலக சுகாதார நாள் 1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது. 1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டு பிடித்த தீக்குச்சியை (more…)

ஏப்ரல் 6, இதே நாளில் . . .

1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசிய சினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற் தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின. 1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார். 1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து (more…)

ஏப்ரல் 5, இதே நாளில் . . .

1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப்பயணத்தை முடித் தார். 1957 - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar