Thursday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Forgive

மன்னிப்பு! வாழ்க்கையை பலப்படுத்தும் வெற்றியின் முதல் படி! – வாழ்வியல் விதை

மன்னிப்பு! வாழ்க்கையை பலப்படுத்தும் வெற்றியின் முதல் படி! - வாழ்வியல் விதை மன்னிப்பு! வாழ்க்கையை பலப்படுத்தும் வெற்றியின் முதல் படி! - வாழ்வியல் விதை என்ன‍தான் ஒற்றுமையாக குடும்பம் நடத்தும் தம்பதிகளாக இருந்தாலும் சண்டையே இல்லாமல் இருந்தால் (more…)

"மன்னிப்பு" கேட்ட பின்னணி பாடகர், உன்னி கிருஷ்ணன் – – வீடியோ

  சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கல ந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந் தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவி த்தார் - இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத்தமிழ் மக்களிடம் தான் மன் னிப்பு கேட்டுக்கொ (more…)

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்

பலரின் மத்தியில் உரையாற்றும்போது (எழுதிவைத்து பேசி னால் கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம். நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவ ரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. *உங்களைவிட தகுதியில் குறைந்த வர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத் தை செய்ய முடியும்போது, அதை (more…)

இந்திய தூதருக்கு நேர்ந்த அவமதிப்புக்கு வருத்தம் தெரிவித்தது அமெரிக்கா

இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு மிசிசிபி விமானநிலையத்தில் நேர்ந்த அவமரியாதை குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில உள்ள மிசிசிபி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக மீரா சங்கர் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பால்டிமோர் செல்வதற்காக மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவர் சேலை அணிந்து சென்றிருந்தார். அங்கு விமானத்துக்காக காத்திருந்தபோது, அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் இந்திய தூதர் என்று கூறியதையும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்படுத்த வில்லை. கண்டிப்பாக சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து மீரா சங்கரை விஐபிக்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு  சந்தேகத்துக்கு இடமான பொருள் எதையும் வைத்துள்ளாரா என்று பெண் அதிகா