குளிர் காலத்தில் நோயின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன?
குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவ மனை ஆவணங்கள்மூலம் அறியலா ம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டு க்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடு த்து விடும். நம் நாட்டில், பெரும்பா லான மாதங்கள் வெயில்தான். ஆனா ல், அந்தந்த நாட்டு மக்களின் உடல் நிலை, அதற்கேற்ப மாறிக்கொள்வதா ல், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல் லும்போது, அவர்களின் (more…)