Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Free Software

கவனிக்க‍ வேண்டிய இலவச மென்பொருட்கள்!

இலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (FREE SOFTWARE ) நாம் நமது கணினியில்பல வகையான மென்பொருள் கள் பயன்படுத்திவருகிறோ ம். அவற்றில் சில கட்ட‍ண‌ மென்பொருள்களாக இருக் கும். பல இலவச மென்பொ ருள்களாக இருக்கும். இ ணையத்தில் நிறைய மெ ன்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதற்கு முன் மூன்று விஷயங்களை (more…)

வீடியோக்களில் இலகுவாக மாற்ற இலவச மென்பொருள்!

இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது. http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள (more…)

VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு மென்பொருள் இலவசம்

கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணிணியில் வீடியோ, ஆடியோ கோப்புகளை இய க்க உதவும் இலவச மென் பொருள். இந்த மென்பொருளில் ஏரா ளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென் பொ ருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொ ண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரி யாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொ ண்டிருக்கின்றனர். அந்த வகையில் (more…)

கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக் காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத் து கொண்டு அந்த வேலையை ஒரு நபர் பத்து நிமிடத்தில் செய்து முடிப் பதால் உலகளவில் கணினியின் ஆதிக்கம் அதிக ரிக்க முக்கிய கார ணமாகும்.  கணினி இயங்க முக்கிய தேவை களில் ஒன்று ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணினியின் அடித்தளம். இதில் சிறந்து விளங் குவது விண்டோஸ் எனப்படும் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் ஆகும்.  இது பிரபல கம்ப்யுட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar