Sunday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Friday

தும்பா வெள்ளி முதல்

தும்பா வெள்ளி முதல்

தும்பா வெள்ளி முதல் தும்பா திரைப்படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறி விட்ட டைக்ரஸ் தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஆக்‌ஷன் 100 (சண்டைப் பயிற்சி), ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திரு க்கிறார்கள். இந்த தும்பா திரைப்படத்தை ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து சுரேகா நியாபதி தயாரித்திருக்கிறது ஹரிஷ்ராம் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 21ம் தேதி வெளியாக உள்ளது. KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய வெளியீட்டு உரிமைகளை வாங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல் @தும்பா_வெள்ளி_முதல், தும்பா, வெள்ளி, முதல், தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா, நரேஷ் இளன், ஒளிப்பதிவு, கல
நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே! வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை! ஆகா! நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன்
வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால் க‌டவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் கடவுள் அம்மன். அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் எதுவென்றால் அது வெள்ளிக்கிழமை ஆகும். ஆகவே வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு (அம்மனுக்கு) பூஜை செய்து, நைவேத்யமாக‌ பாயசம், வடை செய்து படைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நற்பலன்கள் நிறைய கிட்டும் மேலும் சுமங்கலி பெண்கள், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டி வாழ்வில் சுபிட்சங்கள் பெற்று குடும்பத்ம் செழித்தோங்கும். #வெள்ளிக்கிழமை, #வெள்ளி, #கிழமை, #விரதம், #சிவாலயம், #உமாதேவி, #அம்மன், #பூஜை, #நைவேத்யம், #சுமங்கலி, #பாயசம், #வடை, #ஆயுள், #சுபிட்சங்கள், #விதை2விருட்சம், #Friday, #day, #viradham, #Shivalaya, #Umadevi, #Amman, #Goddess, #Sumangali, #Payasam, #Sweet, #Vadai, #Vada,

Friday Silver Star  – திரைத்துறையில் அதிரடி மாற்ற‍ம் 

Friday Silver Star  - திரைத்துறையில் அதிரடி மாற்ற‍ம்  Friday Silver Star  - திரைத்துறையில் அதிரடி மாற்ற‍ம்  சிட்டாடல் பிலிம்ஸ் என்ற திரைநிறுவனம் எடுத்த திரைப்படமான (more…)

வாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு

வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்! - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறே ஒரு சுவையான கதைதான்!

கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனி தனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழ மைகளுக்குப் பெயர் கிடையா து. அப்போதெல்லாம் காலத் தை மாதமாகவே பிரித்திருந்த னர். மாதங்கள் வாரங்களாக கணக்கிடப்பட்டதும், வாரத்தி ற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க் கலாம்… ஆரம்ப காலத்தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சி யைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் (more…)

இயேசுவின் பிறப்பு

கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகளுக்கு விதை2விருட்சம் இணையத்தின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்ள் ! இயேசுவின் பிறப்பு பற்றி கிறித்தவ மறை நூலாகிய  விவிலியத்தின்  பகுதியாகிய  புதிய ஏற்பாடு தகவல் தருகிறது. குறிப்பாக,  மத்தேயு,  லூக்கா  என்னும்  நற்செய்திகள்  தருகின்ற தகவற்படி, கபிரியேல் என்ற இறைத்தூதன், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவி மூலமாக இயேசு பிறக்கப் போவதை அறிவித்தார். அச்சமயம் மரியாள் யோ சேப்பு என் பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமா யிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசி யமாக விலக்கி வி நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை (more…)

உடலுறவு கொள்ள சிறந்த கிழமை – அரிய தகவல்கள்

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய எந்திர வாழ்க்கையில் எந்தெந்த விடயங் களை எந்தெந்த கிழமைகளில் செய் தால் சாதகமாக இருக்கும் என்பது குறித்த ஒரு ஆராய்ச்சியை "லண் டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்" மேற்கொண்டுள்ளது. அந்த ஆராய்ச்சியில் (more…)

எக்ஸெல் தொகுப்பில்…

எக்ஸெல் ஒர்க்புக்கில் டேட்டாவினை அமைத்த பின்னர், செல்களில் உள்ள டேட்டாவினை வரிசைப்படுத்தலாம். அதிக மதிப்பிலிருந்தோ, அல்லது குறை ந்த மதிப்பிலிருந்தோ, நம் விருப்பப் படி வரிசைப் படுத்தி வகைப்ப டுத்தலாம். இதற்கு இத் தொகுப்பில் உள்ள Sort கட்ட ளையை எளிதாகப் பயன்படுத்து கிறோம். ஆனால் அனைத்து டேட் டாவும் வரிசைப் படுத்தும் செய லுக்கு உட்படாது. எடுத்துக் காட்டாக, வார நாட்களை (Sunday, Monday, Tuesday etc.) எப் படி வரிசைப் படுத்துவது? வரிசைப் படுத்தினால், Friday, Monday, Saturday, Sunday, Thursday, Tuesday, Wednesday என்றல்லவா அமையும். இதே போல மாதங்களின் பெயர்களை (January, February,March etc.) வரி சைப்படுத்தினால், நமக்கு ஜனவரி, பிப்ரவரி என்று கிடைக்காது. அப்படியானால் இவற்றை எப்படித் தான் வரிசைப்படுத்துவது. இங்குதான் நமக்கு உதவ custom sort என்ற வழி தரப்பட்டுள்ளது. மாதங்களின் பெயர்க
This is default text for notification bar
This is default text for notification bar