Thursday, July 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Friends

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் – பழிக்கு பழி வாங்கிய சதீஷ்

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் – பழிக்கு பழி வாங்கிய சதீஷ்

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் - பழிக்கு பழி வாங்கிய சதீஷ் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ப்ரெண்ட்ஸ். இதில் வடிவேலு நேசமணி கதாபாத்திரத்திலும், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரமேஷ் கண்ணாவின் கைதவறி விழும் சுத்தியல் வடிவேலு தலையில் பட்டு மயக்கமடைவார். இந்த காமெடியை மையப்படுத்தி ட்விட்டரில் பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வந்தனர். இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தனர். இது உலகளவில் டிரெண்டானது. பல மீம்ஸ்கள் உருவாக்கி பகிரப்பட்டு வந்தது. நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பலி வாங்கப்பட்டிருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் கண்ணாவை சுத்

ஒரு நல்ல‍ நட்பு, எப்ப‍டி இருக்க‍ வேண்டும்?

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். இருந்தாலும் அந் தப் பகிர்தலால் உங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது, உங்க ள் சாமர்த்தியம். 'எல்லாரும் நல்லவரே' என்ப து நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம் தான்.  வெளியூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிலும் இருக்கி ற புதியவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சிலர் தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஆதியோடந்தமாக சொல் லிக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடும்ப விஷயத்தை அப்போது தான் டீக்கடையில் அரை கிளா ஸ் டீயுடன் அறிமுகமான (more…)

ஃபேஸ் புக்கில் நீங்கள் எப்படி? உங்கள் நண்பர்கள் எப்படி?

ஃபேஸ் புக் - ல் நண்பர்களை சேர்ப்பதும் நீக்குவதும் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது. சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் ஃபேஸ் புக்கில் இருக்கி றார்கள். ஃபேஸ் புக் நண்பர்களில் 82% பேர் நன்கு தெரிந்தவர்களாக இருக்கி றார்கள். 60% பேர் பரஸ்பர நண்பர்களாக (மியூச்சுவல் ஃப்ரண்டஸ்) இருக்கிறார்கள். 11% பேர் பிஸி (more…)

நற்பணி மன்றங்களை கலைத்த அஜித்!: அறிக்கை முழுவிவரம்

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலை ப்பதாக அறிவித் துள்ள அஜித்,  நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண் டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமா ர் வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்ப தாவது:- அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயண த்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக (more…)

ஒரே இடத்தில் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை அறிய …

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றி ருக்கும் ஒரு சமூக இணைய தளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெ ருக்கிகொள்ளவும், நம் விட யங்களை மற்ற வர்க ளோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனை வரும் இந்த பேஸ்புக்கை விரு ம்பி பயன்படுத்துகிறோம்.  உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வரு கிறது அவர் களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் பட்டியலில் (more…)

சோஷியல் நெட்வொர்க்கில் தளங்கள்

இணையம் உலகத்தைச் சுருக்கி ஒரு சிறிய கிராமமாக மாற் றுகிறது என்றால், அதற்கு இன்றைய நாட்களில் துணை புரி வது, நெட் வொர்க்கிங் சைட்ஸ் (Networking Sites) என அழைக் கப்படும் இணைய சோஷியல் தளங்களே (Social Community Sites). இந்த தளங்களில் உறுப் பினர்களாகி, மற்ற உறுப்பினர் நண்பர்களுடன் அஞ்சல் பரிமா ற்றம், உடனடி அரட்டை, குழுக்கள், நிகழ்வின் அடிப்படையில் குழுக்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள் பரிமாற்றம் என உறவுகள் வலுக்கும் பல வசதிகள் இந்த தளங்களில் (more…)

கூகுள் மேப்பில் உங்கள் பேஸ்புக் நண்பர்களை காண வேண்டுமா?

பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லோக்கேஷனை கூகிள் மேப்பில் தெரியும் படி செய் வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம். உங்களது பேஸ்புக் கணக்கை WhereMyFriends என்ற இணை ய தளத்தில் இணைத்துக் கொ ண்டதும் கூகிள் மேப்பில் உங்கள் நண்பர்களின் இடங் களை காணலாம். குறிப்பாக இவ்வாறு உருவாக்கப்பட்ட மேப்பில் மாற்றங்கள் செய்ய முடியாது மற்றும் இந்த மேப்பை (more…)