Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: friendship

உண்மைச்சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை

உண்மைச்சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை

உண்மைச் சம்பவம் - பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு பள்ளித் தோழனாக இருந்து, 10ஆம் வகுப்பு தேர்வாகும்போது எனக்கு வகுப்புத் தோழனாகி, இறுதியில் நெருங்கிய தோழனாகிய என் ஆருயிர் நண்பன் ஆக மாறினான். அவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான். நல்ல உயரம், திடகாத்திரமான உடல், கவர்ச்சியான கண்கள், பளிச்சென்று முகம், விவேகமான பேச்சு, அடர்ந்த தலைமுடி, துவைத்து இஸ்திரி போட்ட உடையுடன் இருப்பான். கிட்டத்தட்ட இணைந்த கைகள் திரைப்படத்தில் வரும் நடிகர் ராம்கி சாயலில் இருப்பான். பள்ளிக்கல்வி முடித்தோம். இருவரும் எதிரெதிர் திசைநோக்கி பயணப்பட்டதால் எங்கள் நட்பு மேற்கொண்டு தொடரவில்லை. பல வருடங்கள் கழித்து யதார்த்தமாக இன்று (03.08.2019) காலை அவனை சந்திக்க நேர்ந்தது. முதலில் அவன்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டான். எனக்கு சட்டென்று அவனை அடையாளம் காண இயலவில

பெண்கள் கோபத்தைத் தவிர்க்க‍த்தேவை மறதி எனும் மா மருந்து – ஓரதிசய குறிப்பு

பெண்கள், கோபத்தைத் தவிர்க்க‍த் தேவை 'மறதி' எனும் மா மருந்து - ஓரதிசய குறிப்பு பெண்கள், கோபத்தைத் தவிர்க்க‍த்தேவை 'மறதி' எனும் மா மருந்து - ஓரதிசய குறிப்பு கோபம் ( #Angry ), இதனை எப்போதோ ஒருமுறை காண்பித்தால்தான் அதற்கு (more…)

இவ்விஷயத்தில் இளம் பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்…

இவ்விஷயத்தில் இளம் பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்… இவ்விஷயத்தில் இளம் பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்… அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இவ்விஷயத்தில் (more…)

ஒரு நல்ல‍ நட்பு, எப்ப‍டி இருக்க‍ வேண்டும்?

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். இருந்தாலும் அந் தப் பகிர்தலால் உங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது, உங்க ள் சாமர்த்தியம். 'எல்லாரும் நல்லவரே' என்ப து நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம் தான்.  வெளியூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிலும் இருக்கி ற புதியவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சிலர் தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஆதியோடந்தமாக சொல் லிக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடும்ப விஷயத்தை அப்போது தான் டீக்கடையில் அரை கிளா ஸ் டீயுடன் அறிமுகமான (more…)

கவியரசர் கண்ண‍தாசனும்! நானும் – கலைஞர் – வீடியோ

கவியரசர் கண்ணதாசனுடன், தான் கொண்ட நட்பின் ஆழத்தையு ம், அதனால் உண்டான இனிப்பு கசப்பு நிறைந்த‌ அனுபவங்களை யும் விழா ஒன்றில் (more…)

காதலியின் முத்த‍மும், நண்பனின் ரத்த‍மும்

முகநூலில், நண்பர் ஒருவர் பகிர்ந்த வாசகம் தாங்கிய புகைப்படம் என்னை கவர்ந்தது. ஆம்! அது, நட்பின் ஆழத்தையும், காதலின் தூய்மையும் வெளிப்படுத்தியது. கீழுள்ள பட‍த்தில் காணப்படும் வரிகளை படியுங்கள். பின் விதை2விருட்சம் இணை யத்தின் கருத்தினை படித்து உணருங்கள். விதை2 விருட்சம் (எனது) கருத்து எவ்வ‍ளவு உண்மை என்ப (more…)

நட்புன்னா என்னா தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா? – வீடியோ

நட்புன்னா என்னா தெரியுமா? நண்பன்னா யாரு தெரியுமா? என்பதை ஆக்க‍ப்பூர்வமாகவும், ஆழமாகவும் நட்பை பற்றி அலசி, ஆராய்ந்து நட்பில் தன்ன‍மும் இல்லை. நட்புக்கு எல்லையும் இல்லை என் பதை இயக்குநர் சமுத்திரக் கனி அவர்கள் நீயா நானா நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இதோ அந்த (more…)

ஃபேஸ் புக்கில் நீங்கள் எப்படி? உங்கள் நண்பர்கள் எப்படி?

ஃபேஸ் புக் - ல் நண்பர்களை சேர்ப்பதும் நீக்குவதும் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது. சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் ஃபேஸ் புக்கில் இருக்கி றார்கள். ஃபேஸ் புக் நண்பர்களில் 82% பேர் நன்கு தெரிந்தவர்களாக இருக்கி றார்கள். 60% பேர் பரஸ்பர நண்பர்களாக (மியூச்சுவல் ஃப்ரண்டஸ்) இருக்கிறார்கள். 11% பேர் பிஸி (more…)

நண்பர்களை இணைத்து நட்பினை தொடரச்செய்ய‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்

ஒன்றாக சுற்றித் திருந்த நண்பர்கள் வாழ்க்கைச் சூழலில் தனித்தனி யே பிரிந்து வாழும் இன்றை ய சூழலில் ஒருவர் தனது நண் பர்கள் அனைவரையும் ஆன் லைன் மூலம் ஒன்று சேர்க்க‍ உதவும் Faster Plan என்ற தளம்.நாம் எவ்வ‍ளவு தான் நண்பர்களை சந்திப்பதற்கு திட்டங்கள் பல போட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த நாளில்  பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திரு மணத்திற்கு கூட (more…)

ஆற்றை கடக்க உதவிய நட்பு – வீடியோ

 நண்பர்களான நாயும் குரங்கும் நதியை எப்படி கடக்கிறார் கள் என்று பாருங்கள். நாயை பத்திரமாக அழைத்து செல்லும் குரங்கு புத்திசாலிதான். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

எலியும் பூனையும் நன்பேண்டா!? (அதிசயம் ஆனால் உண்மை)

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகி ன்றது என்று தமிழிலே பழ மொழி ஒன்று உள்ளது. ஆனால் இப்பழமொழி பொ ய்த்து விடும் போல இருக் கின்றது. நாங்கள் காட்டுகின்ற பூனையும், எலியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றன.ஒன்றாக விளையாடி மகிழ்கின்றன. பூனையின் மடியில் தலை வைத்து (more…)