Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Fruit

சில ப‌ழங்களும் – பல பலன்களும்!

சில ப‌ழங்களும் - பல பலன்களும் ப‌ழங்களும் அவற்றின் பலன்களும் - ப‌ழங்களும் அவற்றின் பலன்களு ம் பழங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையு ம் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ (more…)

ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம்

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அனைவரு க்கும் தெரிந்த ஒரு நன்மையென்றால், அதில் வைட்டமி ன் சி அதிகம் நிறைந்திருப்பதால், அதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான். ஆனால், ஆரஞ்சுப் பழத்தில் வைட் டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட் டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் (more…)

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த (more…)

பழம், தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்திலும் அரிய மருத்துவ பண்புகளை கொண்ட சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத் தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்து வ பண்புகளை கொண்டது. ஆங்கி லத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவர வியல் பெயர்- Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில்-நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரத ம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய (more…)

அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் சப்போர்ட்டா இருக்கும் சப்போட்டா!

வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்புண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’  (sapota) என்றும் ‘சப்போடில் லா’ (sapodilla) என்றும் கூறப் படுகிறது . இதன் தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப் போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிற (more…)

வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் பலி

பல்லாவரத்தில் வாழைப்பழம் சாப்பிட்ட மூன்றரை வயது சிறு வன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படு த்தி உள்ளது. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட் வேர் இன்ஜினி யராக பணியாற்றுபவர் கிருஷ் ணகுமார். இவரது மகன் ஹரிஷ் சாய்நாதன்(3 1/2 ).  இவன் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., படி த்து வருகிறான். பள்ளியி ல் பகல் 11 மணிக்கு உணவு சாப்பிட்டு விட்டு, (more…)

காம உணர்ச்சியை பன்மடங்கு பெருக்கும் அத்திப்பால்

பாட்டி வைத்தியம் - மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவ ச் சாறு உடையது. பூங்கொ த்து வெளிப்படையாகத் தெ ரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய் க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கி றது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகி யவை மருத் (more…)

வாழை மருத்துவம்

சராசரி ஒரு நாளைக்கு ஒரு மனி தனுக்குத் தேவையான பொட்டாசி யத்தின் அளவு 1875 மில்லிகிராம் முதல் 5635 மில் லிகிராம் என கண க்கிடப் பட்டு ள்ளது. இதை இயற்கை யாகப் பெற தினமும் ஒரு சில வா ழைப்பழங்களை (குறிப்பாக நேந்திர ன் வாழை) சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு பொட் டாசியம் கிடைத்து விடும். இதனால் உயர் ரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்ஷன்) கட்டு ப்படுத்தப் படுகிறது. அதாவது உயர் ரத்த அழுத்தத்தின் போது வெளியேறும் பொட்டாசியம் பற்றாக் குறையை வாழைக் கனிகளில் உள்ள பொட்டாசியம் செறிவு ஈடு செய்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் (more…)

விளாம்பழம்: ஒரு அருமையான மருந்து தெரியுமா?

பாட்டி வைத்தியம்: தினம் ஒரு விளாம்பழம்னு 21 நாட்கள் தொட ர்ந்து சாப்பிட்டு வந்தா, பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகற தோட, உடம்புல புது ரத்தம் ஊத்தெடுக்கும்! இந்தக் காலத்து குழந்தைங்க பூஸ்ட், போர்ன் விட்டானு குடிச்சு வளர்ந்தாலும், எப்போ வேலைக்குப் போக ஆரம்பிக் கறாங்களோ... அப்பவே அடிக் கொருதரம் காபி, டீ குடிக்கற பழக்கம் ஆரம்பிச் சுடுது! விளைவு & சின்ன வயசுலயே பித்தம் தலைக்கேறி தலை நரை ச்சுடுது. பித்தம் ஜாஸ்தியானா, வாய் கசந்து சாப்பாடு பிடிக்காம போயிடும். உடம்புக்குத் தேவை யான ஊட்டம் இல்லேன்னா, சலிப்பு மனப் பான்மை தானாவே வந்துடும். இதுக்கு அருமையான ஒரு மருந்து என்ன தெரியுமா? தினம் ஒரு விளாம்பழத்தை (more…)

மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால்…

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடா னது, அதிகமாக சாப்பிட்டால் உஷ் ணம் உடம் பில் ஏறி தொல் லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்க வில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட் டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில் லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட் டமின்களும் எளி தாக நமது உட லை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை (more…)