Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Fuel

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில் …! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்... ! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்...! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ ந‌மது வாழ்க்கையில் ஒரு நல்ல‍ நண்பனாக மாறிவிட்ட நமது டூவீலர் மற்றும் கார்களுக்கு மிகவும் தேவையான பெட்ரோல் ஆகும் இந்த  பெட்ரோல் விலை உச்சாணி ஏறுவதும் பின்பு சற்று இறங்குவதுபோல் (more…)

பெட்ரோல் விலை திடீர் உயர்வு

பெட்ரோல் விலை திடீர் உயர்வு: சென்னையில் லிட்டருக்கு 89 பைசா அதிகரித்ததுசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறி, இறங்கும் நிலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள எண் ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து ள்ளது. இதன் மூலம் நஷ்ட த்தில் இயங்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வந்தது. கச்சா எண்ணெய் விலை ஏறு ம்போது பெட்ரோல் விலை யை உடனடியாக உயர்த்துவதி ல் காட்டும் ஆர்வத்தை விலை குறையும் நேரத்தில் காட்டுவதில்லை என எண்ணெய் நிறுவனங்க ள் மீது (more…)

மீண்டும் வலம்வரப்போகும் ராமர்பிள்ளை – வளம்பெறுமா மூலிகை பெட்ரோல் (மாற்று எரிபொருள்)

அஞ்சு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்! பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாப கத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலு ம் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம் சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சா கத்தோடு இருக்கிறார். ''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக் கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் (more…)

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியென் றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண் ணெய்யின் விலை எப்போதும் இல்லா த அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கி றதா என்று பார்த்தால், அதுவும் இல் லை. 2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட் டர் பெட்ரோலின் விலை ரூ.54 ஆகத் தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் (more…)

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை சர்ர்ர்ர்ர்ர்ர்……………..

இன்று நள்ளிரவு முதல் பாரத் பெட்ரோலியம், பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 95 பைசா அளவுக்கு விலையை ஏற்றுகிறது. வரும் வியாழக் கிழமை முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விலையை 2 ரூபாய் 96 பைசா அளவுக்கு உயர்த்தவிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்க . . .

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் மட்டம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலை வரையிலும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. பார்லிமென்ட் குளிர் கால கூட்டத தொடர் வருகிற 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
This is default text for notification bar
This is default text for notification bar