Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: G

அதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்

அதிர்ச்சி -கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019ல் அதிர்ச்சி - கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல் தொடக்க‍த்தில் யாஹு பிகவும் பிரபலமானது அதன்பிறகு வந்த (more…)

முகநூலில் உள்ள‍து போல் கூகுள் பிளசிலும் இந்த வசதி . . ..- வீடியோ

பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக் குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்க ளை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும். தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணைய தளத் திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கு ம் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களு க்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொ ள்ளமுடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை  (more…)

கூகுள் +-ல் உங்கள் புகைப்படங்களுக்கு தேவையான எபக்ட்ஸ்களை கொடுக்க‍

கூகுள் பிளசில் உள்ள உங்களது புகை ப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்க ப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள்:   1. புகைப்படங்களில் தேவையான பகு தியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.   2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.   3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை (more…)