Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Galaxy

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா?

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா?

பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா? அண்டவெளியில் சூரியனை மையமாக கொண்டு 9 கோள்கள் இயங்கி வருகின்றன• அவற்றில் பூமியும் ஒன்று. இந்த பூமி எனும் கோளுக்கு நிலவு என்கிற துணைக் கோளும் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனைச் சுற்றி வருவது போல, இந்த நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா? சராசரியாக 3,84,000 கீ.மீ. என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த‌ தகவல் வெளியிட்டுள்ளது. #விண்வெளி, #அண்டம், #வான்வெளி, #சூரியன், #சந்திரன், #பூமி, #நிலா, #நிலவின்_தென்_துருவம், #சந்திரயான், #விதை2விருட்சம், #Space, #Sky, #Galaxy, #Sun, #Boomi, #Earth, #Suriyan, #Moon, #South_in_Moon, #Chandrayaan, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

“இரண்டு திரைகொண்ட கைபேசி” (Double Screened Mobile): சேம்ஸங் அறிமுகம்

தன் மொபைல் போன் வடிவமைப்பில் தான் செய்த புதுமையான‌ ஒன் றை சாம்சங் நிறுவனம்,சென்ற வாரம், சந்தைப்படுத்தியுள்ள‍து. அதற்கு சாம் சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) என ப் பெயரிட்டுள்ள‍து. இந்த‌ வகையான‌ மொபைல் போனுக்கு இரண்டு திரைக ளை அமைத்துள்ள‍து. போனுக்கு வெளியே ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள் ளே ஒரு திரையும் தெரியும்படி வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍து. இந்த (more…)

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )

புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங் களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின் றன. இதனை கல்லூரி, அலுவலக ங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில் நுட பத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனி லிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவ ற்றை எந்த இடத்திலும் பெரிதுபடுத்திப்பார்க்க வழி செய்திருக்கிறார்கள். இதனால் எதேனு ம் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள (more…)

சாம்சங் கேலக்ஸி எஸ் 2 இந்தியாவில்

சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆண்ட் ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இயங்கு கிறது. 1.2 கிகா ஹெர் ட்ஸ் வேகத்தில் எக்ஸை னோஸ் டூயல் கோர் ப்ராச சர்போ னை இயக்குகிறது. முத லில் வோடபோன் நிறுவன த்தின் வழியாக (more…)

புதிதாய் வந்த வரவுகள் மொபைல்கள்

வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரப லத்தினால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன் களை உடனேயே இந்தியாவி ற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல் களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற் பனை மை யங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு (more…)

சாம்சங் காலக்ஸி எஸ். எல். அறிமுகம்

சாம்சங் நிறுவனம் தன்னுடைய I9003 Galaxy SL என்ற ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இந்த மாடலில் உள்ள திரை 4 அங்குல அகலத்தில், மிகவும் தெளிவான எல்.சி.டி. திரையாக உள்ளது. இதன் தடி மன், முந்தைய மாடலைக் காட் டிலும் சற்று கூடுதலாக 10.6மிமீx9.9 மிமீ என்ற அள வில் உள்ளது. இந்தியா வில் இது காலக்ஸி எஸ் என அழை க்கப்படுகிறது. இதன் விலை ரூ.19,499. திறன் கொண்ட பேட்டரி தரப்ப டுகிறது. இதில் Android 2.2 Froyo சிஸ்டம் பதியப்ப டுகிறது. இதனுடன் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் இன்டர்பேஸ் இயங்குகிறது. வெளிநாடுகளில் இந்த (more…)

Samsung Galaxy 3 i 5801

ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், மல்ட்டிமீடியா அம்சங்களை உள்ளடக்கிய‌ மொபைல் போன். டிவ் எக்ஸ்/எக்ஸ்விட் ஆகிய பார்மட் வீடியோக்களை இயக்குவதற்கான திறன்களை உடைய‌ வீடியோ கேமரா மற்றும் பிளேயர், மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், வை-பி, ஏ-ஜி. பி.எஸ். ஆகிய சிறப்பான வசதிகளுடன் வந்துள்ளது. உள் நினைவகம் 170 எம்பி; இதனை மெமரி கார்ட் மூலம் 32 ஜிபி வரை உயர்த்தவும், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. பார் வடிவம் கொண்டது. 3 எம்பி திறன் கொண்ட டிஜிட்டல் ஸூம் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில், எம்.எஸ். எக்சேஞ்ச் சர்வர் இணைப்பு வசதி, எம்.பி. 3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 11,731. (கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)