Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ganga

சிவபெருமான்… தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி – அரிய தகவல்

சிவபெருமான்... தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி - அரிய தகவல் பொதுவாக சிவ பெருமான் என்றால் பல‌ லிங்க ரூபமாகவும், ஒருசில இடங்களில் (more…)

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல் சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல் தெரிந்த புராணம், தெரியாத கதை – சிவனுக்கு 2 மனைவியா? சிவனுக்கு இரண்டு மனைவியா? இரண்டு மனைவி இருக்கும் கடவுள் யார் என்று கேட்டால், சிவன் முருகன், பெருமாள் என்று சட்டென (more…)

ப‌லரது பாவங்களை போக்கும் கங்கை நதியின் இன்றைய அவல நிலை!

காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில் தான் நாள்தோறும் கலக்கி றது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரை யில் எரிக்கப்பட்டு கங்கை யில் கரைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கை யில் தள்ளப் பட்டுக் கொல்லப்படுகின்றன - மோட்சத்துக்காக. இதன்விளைவாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar