“எனக்கு கார்த்திகாவை யாரென்றே தெரியாது” – நடிகை ஹன்சிகா
"வேலாயுதம்", "ஒரு கல் ஒரு கண்ணாடி" போன்ற திரைப் படங்க ளில் நடித்த நடிகை ஹன்சிகாவுக்கும் பழைய நடிகை ராதா மகளும் "கோ" திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடி கை கார்த்திகாவுக்கும் மோதல் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படு கிறது.
சுந்தர். சி இயக்கும் புதிய திரைப்படத்தி லும் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்த மாகி இருந்தார். ஆனால் தற்போது சில காரணங்களால் திடீரென்று ஹன்சிகா வை ஒதுக்கிவிட்டு கார்த்திகா கதா நாயகி யாகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட இதுவே காணமாக அமைந்தாக பேசப்படுகிறது.
இதுபற்றி (more…)