Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Gas

குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால்

குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால்

குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால் உங்கள் உடலுக்குள் ஓர் எச்சரிக்கை மணி இருக்கிறது. அந்த எச்சரிக்கை மணி எதுவென்றால், அது வயிறுதான். அந்த வயிற்றில் செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கி விடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால், அதனை சரி செய்ய வேண்டியது அவசியம். வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுவதால் வாய்வு தடுக

தெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று

தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... நட்சத்திரம் என்பது பல்வேறு வாயுக்கள் கலந்த ஒரு மேகம்தான். என்பது உங்களு க்கு (more…)

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால்

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் (Drink Garlic Kanji - Seven days once (morning)) காலை வேளையில், உங்கள் வேலைகள் அனைத்தும் தொடங்கும் வேளை என்ப தால், அச்சமயத்தில் (more…)

சமையல் கேஸ் சிலிண்டர் – மக்களே ஏமாறாதீங்க! – எச்ச‍ரிக்கும் வீடியோ

சமையல் கேஸ் சிலிண்டர் - மக்களே ஏமாறாதீங்க! - எச்ச‍ரிக்கும் வீடியோ சமையல் கேஸ் சிலிண்டர் Cooking Gas Cylinder - மக்களே ஏமாறாதீங்க! - எச்ச‍ரிக்கும் வீடியோ மக்க‍ளின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சமையல் கேஸ்-ம் ஒன்று. இந்த (more…)

வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்! வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைக ளும்! வாயுத் தொல்லை ஏற்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம் ஏனென் றால், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை சாதரணமாக (more…)

பூண்டுகளை லேசாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் . . .

பூண்டுகளை லேசாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் . . . பூண்டுகளை லேசாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் . . . பூண்டுகளை லேசாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் . . . ! சாப்பிட்ட‍ அடுத்த நிமிடமே...  (more…)

LPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி ?- யாவரும் அறிய வேண்டிய தகவல்

LPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி ? யாவரும் அறிய வேண்டிய தகவல் LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas ) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் (more…)

கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்படி?

கேஸ் இணைப்பில் பெயர் மாற்றுவது மிகவும் எளிது. கேஸ் யாருடை ய பெயரில் உள்ள‍தோ அவர் ஆணாக இருப்பின் அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேப னை இல்லாத சான்று ஒன்றும், இதே அவர் திருமண மான பெண்ணாக இருந்தால், அந்த மகளிடமும், அவ ரது கணவரிடம் என இருவரிடமிருந்தும் உங்கள் பெய ருக்கு மாற்ற‍ ஆட்சேபனை இல்லாத சான்று தனித் தனியாக‌ பெற (more…)

சமைய ல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..?

  இனி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர் ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டரு க்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய் தந்து தான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வருட த்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந் துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக் கையை எட்டாக உயர்த்தலாமா அல் லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப் பையே வாபஸ் வாங்கி விடலாமா என மத்திய அரசு யோசித் து வருவது ஒரு பக்கமிருக்க, சமையல் எரிவாயு வை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி, விறகு அடுப்புக்கு மாறு வது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வே று (more…)

இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 விலைக்கு..7வது சிலிண்டர் முதல் விலை ரூ.733.50

இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ. 386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலி ண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இக்கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு  வருகி றது. பிரதமர் மன்மோகன் சிங் தலை மையிலான, அரசியல் விவகார ங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் (more…)