காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக் கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக் கும் சக்தி அது. அந்தப் ப (more…)