அன்புள்ள அம்மாவிற்கு —
நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்தி ருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட் ட தொழில் செய்கிறே ன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப் பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந் தையுடன் பிறந்தவர்க ள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியு டன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்க ளாக உள்ளோம்.
சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந் தவள். அவள், அச்சுத்தொழில் சம்பந்தப்பட்ட வேலைசெய்து வந்தாள் . எனக்கும், அவளுக்கும் ஒரே (more…)