Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: General officer

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை நீக்க‌ . . .

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர் களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்து ள்ளது.   பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோ கிரா ம்களில், நாம் யாருக்கே னும் மின்னஞ்சல் அனுப் பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படை யில், அந்த முகவரி பதிந்து வைக்கப் படுகிறது.   அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்தமுறை டைப் செய்த வுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் (more…)

தண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்

நீங்கள் தண்டர்பேர்ட் தொகுப்பினை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாகப் பயன்படுத்தி வருகிறீர்களா? அப்படி யானால், இமெயில் செய்திப் பிரிவின் டெக்ஸ்ட்டின் எழுத்த ளவை கண்ட்ரோல் கீ அழுத் தியபடி + அல்லது - அழுத்தி, பெரிய தாகவும், சிறியதாக வும் மாற்றுகிறீர்கள். இதில் மேலும் சில வசதிகளுக்கு View மெனுவில் Zoom மனு வில் பிரிவுகள் உள்ளன. இதனைக் காட்டிலும் மவுஸ் வீலை நகர்த்தி எழுத்தின் அள வை மாற்றுவதையே பலரும் விரும்புகின்றனர். ஷார்ட் கட் கீகள் மூலம் ஏற்படுத்துவதனை பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு, தண்டர் பேர்ட் மவுஸ் வீல் மூலம் ஸூம் செய்திடும் வசதி இருப் பது தெரிவதில்லை. ஏனென்றால், இதற்கு சில (more…)