நம்பிக்கையைத் தூண்டும் தூண்டுகோல்கள்
1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.
அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்ப டுத்து..
சிறப்பான வழிகளை தேர்வு செய்..
எப்படி செய்வதென எழுது..
வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத் தை ஒதுக்கு..
தினமும் எப்படி செய்வதென எழுது..
தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..
தினமும் அதற்காக செயற்படப்போ (more…)