Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Germany

எந்தவித‌ மன நிலை யோகியின் சமநிலை தெரியுமா?

வீட்டில் பூனை வளர்த்தார் ஒருவர். ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொ ண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடி த்துக்கொன்றது. ஆனந்தக் கூத்தாடினா ர் அவர்.அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசை யாய்வளர்த்த கிளியை கவ்விக் கொன்ற து. கழியை எடுத்துக் கொண்டு பூனை யைத் துரத்தினார் அவர்.மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த (more…)

பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டியவை

குழந்தைகளே பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டி யவை! குழந்தைகளே இன்னும் இரண்டே நாள்தான் தீபாவளி வந்துவிடும். உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொ டுத்த‍ புதிய புத்தாடை அணியவும் , இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா? மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கு ம்போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார் த்துக் கொள்ள‍ சில (more…)

பனிச்சரிவும், அதன் பயங்கரங்களும் – தற்காப்பு முறைகளும்

பனிச்சரிவு பற்றி தெரியும்முன், பனிக்கட்டியை பற்றிதெரிந்து கொ ள்வது அவசியம். பனிக்கட்டி என்ப து சாதாரண நீர், குளிர் நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவ து. வெப்பநிலை, ‘0’ டிகிரி செல்சிய சைவிட, குறையும்போது, பனிக் கட்டி உருவாகின்றது. அதிகளவி லான பனிக்கட்டிகள், ஒன்றுசேர்ந்து உயரமான மலைப் பகுதிகளில் படர் ந்திருக்கும்.   இப்பனிக்கட்டிகள் சரிவதுதான், பனிச்சரிவு என அழைக்கப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும்போது மிக வேகமாக கீழ்நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்க ள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் (more…)

மாபெரும் வெற்றி இது! கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க ஜெயலலிதா அனுமதி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைக ளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெய லலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமி ழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. கூடங்குளம் பகுதியில் சிலரது எதிர்ப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் நிறு த்தி வைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிந்ததும், நேற்று நடந்த (more…)

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பணபட்டுவாடா; விடுதியில் இருந்த ஜெர்மானியர் நாடு கடத்தல் !

கூடங்குளத்தில் நடந்து வரும் போராட்டம் வெளிநாட்டு நிதி உத வியுடன் நடந்து வருகிறது என்று பிரதமர் முதல் ரஷ் யா தூதர் வரை சொல்லிக் கொண்டிருந்தாலும் போ ராட்ட களத்தின் முக்கிய பிரமுகரான உதயக்குமார் இதனை மறுத்து வந்தார். ஆனால் இதனை உண்மை யாக்கும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவி லில் ஒரு விடுதியில் தங்கி இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரை கண்டுபிடித்து அவரை (more…)

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர் மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர் மன் நாட்டின் தெருக்கள் பல வற்றிற்கு இவ ர் ஞாபகார் த்தமாக பெய ரிடப்பட்டு ள்ள து. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய் ய எத்தனித்தது. 1939ம்ஆண்டு. இரண்டா வது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம் பமாகி யிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்க மாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன் று வருகை தந்திருந் தார். NSDAP கட்சியின் முக்கி ய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரை யாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, (more…)

தமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில் கிடைத்த முதல் மரியாதை ! – வீடியோ

கடந்த சனிக்கிழமை ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆர ம்ப அணிவகுப்பில் தமிழீழ தேசிய கொடி யும் ஒரு நாட்டிற்குரிய கொடியின் அந்தஸ் தோடு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளது. சுமார் 50,000 பார்வையாளர்கள் மத்தி யில் 40 நாடுகளின் கொடிகள் ஆரம்ப விழா வில் கொண்டு செல்லப்பட்டது அதில் தமி ழீழ தேசிய கொடியும் வேற்றின மக்களால் ஒரு நாட்டுக்குரிய கொடியின் மரியாதையோடு கொண்டு செல்லப்பட்டது. இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந் துள்ள அதேவேளை இலங்கை ஜேர்மன் அரசுக்கு தனது (more…)

அறிமுகம்: 2 பென்ஸ் கார்கள்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் சொகுசு கார் விற் பனையில், முக்கிய இடத்தில் உள் ளது. இந்த நிறுவனம் தற்போது 2 புதிய கார்களை அறிமுகப்படுத் தியுள்ளது. எஸ்எல் 350 என்ற பெயரில் வெளியாகியுள்ள ஸ் போர்ட்ஸ் காரின் விலை ரூ.98.5 லட்சம். இதில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஜிஎல் 500 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை யும் (more…)