Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ghee

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. சரியான தூக்கம் இல்லை. மன அமைதி இல்லை எந்நேரமும் மன அழுத்தம், மேலும் வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் மன சோர்வு ஆகியவற்றால் சில ஆரோக்கியகேடுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு கீழே கருவளையம். இந்த கருவளையத்தை போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு. க‌வர்ச்சியான கண்களுக்கு கீழே கருவளையம் வந்துவிட்டால் அது கண்களின் அழகை கெடுத்து விடும். அதுபோன்ற நேரங்களில் இரவு தோறும் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு கண்களைச் சுற்றி நெய் சிறிது எடுத்து தடவி வாங்க• அப்புறம் பாருங்க, கருவளையத்தால் அழகை இழந்த உங்கள் கண்கள், பளிச்சிடும், பளபளக்கும், கவர்ச்சியாகும். #நெய், #கருவளையம், #கண், #கண்கள், #மன_ஆழுத்தம், #தூக்கமின்மை, #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Ghee, #Black_Circle, #Eye,
திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு

திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு... வீட்டில் உள்ள சமையல் அறையே ஒரு மருந்துக் கடைதான். ஆமாங்க சிறுசிறு நோய்களுக் கெல்லாம் இங்கே அற்புதமான மருந்துகள் கிடைக்கின்றன• திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும். ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும் என்று நம்பப்படுகிறது. #வயிறு, #வயிற்று_வலி, #மருந்து, #நெய், #மோர், #வெந்தயம், #பூண்டு, #பெருங்காயம், #முருங்கை, #விதை2விருட்சம், #Stomach, #abdominal_pain, #medicine, #ghee, #buttermilk, #dill, #garlic, #drumstick, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு

கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு

கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு முதலில் கேரட் இரண்டை எடுத்து அவற்றின் தோலுரித்து, நன்றாக‌ துருவி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்புக்களை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 1/2 கப் பாலை ஊற்றி துருவி வைத்திருக்கும் கேரட்டை அதில் போட்டு வேக வைக்க வேண்டும். விடவும். பால் நன்றாக வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கேரட் நன்றாக வெந்ததும் அதில் 1/2 சர்க்கரையும், கொஞ்சம் கேசரி கலரும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் மீதமுள்ள நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் பொன்னிறமாக வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்க
சுருள்முடி கூந்தல் கொண்ட  பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே நீண்ட முடியுடைய கூந்தல் எவ்வளவு அழகோ அதேபோன்று சுருள்முடி கூந்தலும் அழகுதான். இந்த சுருள் முடி கூந்தல் கொண்ட பெண்களானாலும் ஆண்களானாலும் சரி, அவரவர் கூந்தலின் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். #சுருள்முடி, #முடி, #நீண்ட_முடி, #தலைமுடி, #கூந்தல், #ஈரப்பதம், #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #ஆரோக்கியம், #கேசம், #நெய், #விதை2விருட்சம், #Curly_hair, #hair, #long_hair, #moisture, #coconut_oil, #massage, #health, #fluff, #ghee, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்

நெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்

நெய்யை கொண்டு கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால் நாம் சாப்பிடும் உணவின் ருசியை இன்னும் கூட்டலாம் நெய் சில துளிகள் சேர்ப்பதால்… அதுபோலவே நமது வளமான கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். இந்த நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ ஆகியவை க‌லந்திருக்கின்றன• ஆகவே இந்த சிறிது நெய்யை எடுத்து, கூந்தலிலும், உச்சந் தலையிலும் தேய்த்து நன்றாக‌ மசாஜ் செய்தால் முடி வளர சாதகமாக உருவாக்கும் சூழலாக அது மயிர்கால்களின் செயல் பாட்டை தூண்டி, கூந்தலுக்கும் வலு சேர்த்து முடி உதிர்வதை தடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் உச்சந்தலையில் தேய்ப்ப தால் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தி.கூந்தலின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று கருதப்படுகிறது. #முடி, #மயிர், #கேசம், #கூந்தல், #தலைமுடி, #ருசி, #மசாஜ், #நெய், #உச்சந்தலை, #மயிர்க்கால், #வைட்டமின், #விதை2விருட்சம், #Hair, #taste, #massage, #ghee, #
சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட

சுவைமிகு ரவா கேசரி – சமைத்து ருசித்து சாப்பிட

சுவைமிகு ரவா கேசரி - சமைத்து ருசித்து சாப்பிட இனிப்பு உணவுகளில் எப்போதுமே இந்த ரவா கேசரி என்றுமே முதன்மையானது என்றால் அது மிகையாகாது. அந்த ரவா கேசரியை நாமே சமைத்து ருசித்து சப்பிட்டால் அதன் சுவை இன்னும் பல மடங்கு கூடும். இந்த ரவா கேசரி செய்ய தேவையான பொருட்கள்: ரவை - 1 கப், தண்ணீர் - 2 1/2 கப், சர்க்கரை - 1 3/4 கப், நெய் - 3/4 கப், கேசரி கலர் - சிறிதளவு, ஏலகாய் தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - தேவையான அளவு, உலர் திராட்சை - 1 தேக்கரண்டி எப்படி செய்வது? வாணலியை அடுப்பில் வைத்து, நெய் 2 தேக்கரண்டி விட்டவுடன் உலர் திராட்சையையும் முந்திரியையும் போட்டு நன்கு வறுத்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த வாணலியில் ரவையை கொட்டி உடன் நெய் 2 தேக்கரண்டி விட்டு அதன் வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்தவுடன், அதில் இரண்டரை கப் தண்னீரைச் சேர
சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு

சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு

குறிப்பாக சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கும் நெய்யை பயன்படுத்தலாம். குறிப்பாக சுருள் முடி கூந்தல் கொண்டவர்கள் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்கிறார். => சரும டாக்டர் ஷெரின் புர்டடோ #சருமம், #டாக்டர், #மருத்துவம், #மருத்துவர், #ஷாம்பு, #கண்டிஷனர், #நெய், #மசாஜ், #கூந்தல், #முடி, #மயிர், #கேசம், #சிகை, #ஈரப்பதம், #விதை2விருட்சம், #Skin, #Doctor, #Medical, #Doctor, #Shampoo, #Conditioner, #Ghee, #Massage, #Hair, #Moisture, #Seed2tree, #seedto
தினமும் நீங்கள் படுக்கப் போவதற்குமுன்

தினமும் நீங்கள் படுக்கப் போவதற்குமுன்

தினமும் நீங்கள் படுக்கப் போவதற்குமுன் தினமும் நீங்கள் படுக்கப் போவதற்கு முன்னால் உங்கள் உதட்டில் சிறிதளவு நெய்யை எடுத்து தடவி வந்தால்… உலர்ந்து போன உங்கள் உதடுகள் பளபளப்பான, கவர்ச்சியான மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆரோக்கியமான உதடுகளை நீ்ங்கள் பெறலாம். #நெய், #உதடு, #உதடுகள், #இளஞ்சிவப்பு, #விதை2விருட்சம், #Ghee, #lip, #lips, #pink, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்

நெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்

நெய் குளியல் - உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு அழகும் ஆரோக்கியம் கூடியது. ஆனால் இன்று… எண்ணெய் குளியல் குளிப்பவர்களின் உடல், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நெய்யுடன் நீங்கள் குளிக்கும் எண்ணெய்யையும் கலந்து உடலில் தடவி பறிகு குளித்தால் உங்கள் சருமம், மென்மையாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றி காண்போரை வசீகரிக்கும். செய்முறைநீங்கள் எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய் - 12 துளிகள் நெய் - 7 டீஸ்பூன் #நெய்_குளியல், #எண்ணெய்_குளியல், #எண்ணெய், #குளியல், #நெய், #அழகு, #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Ghee_Bath, #Oil_bath, #oil, #bath, #ghee, #beauty, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நெய் ஒரு மிகச்சிறந்த (more…)

தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால்

தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் தினந்தோறும் நெய்யினை உணவில் சேர்த்து சாப்பிடுமாறு (more…)

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் – ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் - ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் - ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar