அதிர வைக்கும் முகம் – பதற வைக்கும் காட்சி – வீடியோ
பாகிஸ்தானில் ஒரு மனிதன், அசுர முகத்தோற்றத்தினை உண்டா க்கும் மிகவும் அதி பயங்கர ஆபத்துக்களை விளைவிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டுள் ளான். இது மிகவும் விசித்திர மான வியாதியும் கூட. குறிப் பாக சொல்லப்போனால், தலை . கைகள், பாதங்கள் போன்ற உறுப்புக்கள் தடித்தும் புடைத்து ம் விகாரமான வகையில் தோ ன்றும். அதாவது தலை,கைகள், பாதங்கள் போன்ற உறுப்புக்களி ல் உள்ள எலும்புகள் கட்டுப்பாடின்றி, ஏடா கூடமாக வளர்ந்து தோற்றத்தை (more…)