Tuesday, July 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Gift

STAMP PAPER (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்?

STAMP PAPER (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்?

Stamp Paper (முத்திரைத்தாள்) எத்தனை நாட்களுக்குப் பிறகு பயனற்று போகும்? முத்திரைத்தாள் என்றால் என்ன? எனபது குறித்தும், அதன் வகைகள், மற்றும் பயன்பாடுகள் குறித்தும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். சரி! இந்த முத்திரைத்தாள்கள் எத்தனை நாட்களுக்கு பின் பயன்ற்றுப் போகும் என்பதை இப்போது எளிமையாக பார்க்கலாம் வாங்க• முத்திரைத்தாள்களில் விவரங்களை ஏற்றி அதனை உரிய முறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த முத்திரைத் தாள்கள்கள் ஆயுட்காலம் முழுவதும் மதிப்பு வாய்ந்தது. மற்றும் சில பதிவுசெய்யப்படாத அதாவது முத்திரைத்தாள்களில் வாடகை, சிறு கடன், உட்பட விவரங்களை ஏற்றியிருந்து அது பதிவு செய்யா திருந்தாலும் அந்த ஒப்ப‍ந்தங்களில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்கு ஏற்றாற்போல் மதிப்பு உடையதாக இருக்கும். ஆனால், முத்திரைத்தாள்கள் வாங்கிய நாளிலிருந்து, அதில் விவரங்கள் ஏதும் ஏற்றாமலும், பதிவு செய்யாமல்

தானப் பத்திரம் பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்ட‍ணம் கட்ட‍வேண்டுமா?

தானப்பத்திரம் (Gift Deed) பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்ட‍ணம் கட்ட‍வேண்டுமா? தானப்பத்திரம் (Gift Deed) பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்ட‍ணம் கட்ட‍வேண்டுமா? இந்த கேற்விக்குரிய விளக்க‍த்திற்குமுன்பு இந்த தானப் பத்திரம் என்றால் (more…)

விலைக்கு வாங்கலாமா? மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை

மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை விலைக்கு வாங்கலாமா? மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை விலைக்கு வாங்கலாமா? ஒருவர், மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை, இன்னொருவர் (more…)

காதலிப்ப‍வர்களுக்கு மட்டும் இந்த கட்டுரை

காதல‌ர்க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய து‌ம் செ‌ய்யு‌ம் முத‌ல் வேலை, கட‌ற்கரை, பூ‌ங்கா, ‌‌திரையர‌ங்கு போ‌ன்று பொழுதுபோ‌க்கு இட‌ங்க‌ ளி‌ல் ச‌ந்‌தி‌ப்பதுதா‌ன். இதுதா‌ன் எ‌ல்லோரு‌க்குமே‌ தெ‌ரியு‌ம் எ‌‌ன்று சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள். அடு‌த்ததாக செ‌ய்வது எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் கொடு‌ப்பது… இ‌ந்த ப‌‌ரிசு‌ப் பொரு‌ட் களை‌க் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகை உ‌ண் டு. ஏதாவது மு‌க்‌கியமான ‌நாள‌ன்று, தனது துணையை ம‌கி‌ழ்‌ வி‌ப்பத‌ற்காக ப‌ரிசு கொடு‌ப்பது ஒரு வகை. இவ‌ர்க‌ள் இய‌ல்பான வ‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த ‌ (more…)

33 செல்வங்க‌ள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதி யுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும் 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப் பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை (more…)