Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: girls

நாங்களும் வீராங்கனைகள் என்பதை நிருபிக்க ஓர் ஆணுடன் யுத்தம் செய்யும் பெண்கள் – வீடியோ

ஆண்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல‍, நாங்க ளும் வீராங்கனைகள் என்பதை நிருபிக்க யுத்தம் செய்யும் பெண்கள், வேடிக்கையான முக பாவனை களுடன், ஓர் ஆண் அழகனுடன் ச (more…)

பெண்கள் தவிர்க்க‍ வேண்டிய சில முக்கியத் தவறுகள்

1 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்வது 2. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்க டி நடமாடி, அங்கே இருக்கின்ற ஆண்க ளைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செய்வது 3 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய் பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகையோ அல் ல‍து அவர்கள் கவனத்தை உங்கள் திருப் பும் வகையில் (more…)

தமக்கு பிடித்த மாணவிகளுக்கு முத்தம் கொடுத்த பேராசிரியர்கள் – வீடியோ

இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க குடுத்துவைச்சிருக்கவேணும்! பேராசிரியர்களினதும் நிர்வாகத்தி னதும் அனுமதியுடன் ந டைபெற்ற இந்த முத்தம் கொடுக்கும் போட்டி யில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டனர். போட்டி இதுதான், ஆண்களுக்கு கண் ணை கட்டி மேடையில் நிற்க வைத் தனர், ஒவ்வொரு பெண்ணாக மே டைக்கு சென்று அங்கு நிற்கும் ஆண் களுக்கு முத்தமிட வேண்டும் அது வும் இங்கிலிசு முத்தம்! அடுத்த சுற் றில் பெண்களை நிற்க வைத்து ஆண் கள் ... அடடடே சொல்லும்போதே நாவூருகிறதே! இதில் (more…)

கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி . . .

சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகி றார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசா லையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராய ப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல் லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி யும் மனித உரிமைகள் கழக சர்வ தேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான (more…)

அழகு குறிப்பு: “கரு கரு” நீண்ட கார்மேக‌ கூந்தலுக்கு …

* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவி ல் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கு ம். ஊட்டமிக்க உணவு இந்த குறை பாட்டை நீக்கும். * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரை த்து அந்த விழுதைத் தலையில் தட வி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும். * முடி எல்லோருக்கும் அடர்த்தி யாக வளரும் என்று சொல்ல முடி யாது. இது பரம்பரையாக வருகி ன்ற சொத்து என்பதுதான் உண் மை. அதே போல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண் டால் கவலைப்படுவதனால் (more…)

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவர முடியும்…

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என் னென்னவோ செய்தும் இந்த பெண் களை எளிதில் கவர முடியவில் லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடு கின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் (more…)